ஞான சௌந்தரி (இறுதி அத்தியாயம்)

Advertisement

அருமையா எழுதியிருக்கீங்க மா. சௌந்தரி வாழ்க்கை கூடவே பயணித்த உணர்வு. வாழ்த்துகள்
 
ஞானசௌந்தரி என் மனதில் நீங்கா இடம் பெற்றவர் ஆனார்....உங்கள் எழுத்தில் ஒவ்வொரு நிகழ்வும் கண் முன்னே காட்சியாக விரிந்தது....
ஒவ்வொரு கதாபாத்திரமும் தனிச்சிறப்பு....
அருமையான கதைக்கரு மற்றும் கதைநடை......வாழ்த்துகள்.....
 

Advertisement

Advertisement

Back
Top