ஞான சௌந்தரி-17

Advertisement

மல்லிகாவை விட மோசம் ராஜவேலு தான்.
தன் அண்ணி செய்ய இருந்த சதி அவருக்கு தெரியாமலே போச்சா? பெத்த மகளை அவங்க எப்படி நடத்தினாங்கன்னு பார்த்துட்டு தானே இருந்தாரு.

சௌந்தரி கிட்ட ஏன் இப்படி செஞ்சன்னு ஒரு வார்த்தை கேட்கலை
 
பொண்ணு கூட வந்து குடும்பம் நடத்திருச்சுல்ல அதான் அது மனபாரத்த சொன்னா ஆம்பளைக்கு எப்படி புரியும் இப்ப அவமான படுத்துறாங்க அப்படின்னு சொல்றவன் ஓடிப்போய் கல்யாணம் செய்றப்ப தெரியலையா
 
அடப்பாவி.....அவ உங்கூட வந்து வாழற வரைக்கும் அவ பின்னால திரிஞ்ச.....இப்போ அவ வீட்டுக்கு போறது அவமானமா.....
சிறுத்தை தன் புள்ளியை எப்போதும் மாற்றாதுனு proof பண்றடா சேகர்
 

Advertisement

Advertisement

Back
Top