ஞான சௌந்தரி -21

Advertisement

இதிலிருந்து சௌந்தரி வெளிய வந்து மீண்டு , நினைச்சாலே வேதனையா இருக்கு.
இவன் என்னென்ன அவஸ்த்தை பட்டு செத்தான் அவஸ்த்தை பட்டானா இல்லையா ? அது தான் முக்கியமா தெரியனும்.
இப்படிப்பட்ட அக்காவுக்காக தான் அந்த வேலு அவ்வளவு துள்ளறானா ?
 
  • Like
Reactions: bbk
அடப்பாவி கொலைகாரா ஒரு சின்ன பொண்ணோட இயலா நிலைய உனக்கு சாதகமா பயன்படுத்திட்டு இப்போ அவ முடியாம இருக்கப்போ இப்படி பண்ணற.....உனக்கெல்லாம் நல்ல சாவே வராது டா.....
 

Advertisement

Advertisement

Back
Top