NAYI SEKAR nalla irukku nameஅருமையா நகருது காலம். பெத்த தாயே உனக்கு தண்டனை உண்டுன்னு சொல்லியாச்சுடா 'நாய்' சேகர். நல்லா அனுபவி.
நிர்மலாக்கு சொல்லவே வேண்டாம் . வீட்டுக்குள்ள நுழையும் முன்னவே அவளுக்கு சேகரோட சங்காத்தம் அழிவையும் அவஸ்தையையும் கொடுக்க தொடங்கிடுச்சு.