N NovelReader$$ Well-known member Member Sep 9, 2025 #2 இந்த கண்மணி கடைசி வரை அம்மா நிலையை புரிஞ்சுக்கவே மாட்டாளா. இவ கணவன் இவ அம்மாவோட ஆதர்ச மாணவன். அதனால மாமனாரை மாதிரி பொறுக்கித்தனம் செய்ய மாட்டான். அந்த துணிவு தான் இவளுக்கு. குகனுக்கு ஜோடி உண்டா ?
இந்த கண்மணி கடைசி வரை அம்மா நிலையை புரிஞ்சுக்கவே மாட்டாளா. இவ கணவன் இவ அம்மாவோட ஆதர்ச மாணவன். அதனால மாமனாரை மாதிரி பொறுக்கித்தனம் செய்ய மாட்டான். அந்த துணிவு தான் இவளுக்கு. குகனுக்கு ஜோடி உண்டா ?
G Gomsraja Well-known member Member Sep 9, 2025 #4 Intha Sekaran nallavana illa kettavana purinchikavey mudiyala
C CHARU GANESH Well-known member Member Sep 10, 2025 #7 Nitchayama sekaran ketavanthan verum padukai sugathukaga oru ponna ematrunavan entha kalathulayum nallavanaga mudiyathu
Nitchayama sekaran ketavanthan verum padukai sugathukaga oru ponna ematrunavan entha kalathulayum nallavanaga mudiyathu
S Sathya velusamy Well-known member Member Nov 5, 2025 #9 இந்த கண்மணி என்ன பொண்ணு.....இந்த வயசிலேயே பணத்து மேல் ஆசை... இந்த சேகரன் ரொம்ப யோக்கியன் போல பேசறது கடுப்பாகுது
இந்த கண்மணி என்ன பொண்ணு.....இந்த வயசிலேயே பணத்து மேல் ஆசை... இந்த சேகரன் ரொம்ப யோக்கியன் போல பேசறது கடுப்பாகுது