ஞான சௌந்தரி-36

Advertisement

இந்த கண்மணி கடைசி வரை அம்மா நிலையை புரிஞ்சுக்கவே மாட்டாளா.

இவ கணவன் இவ அம்மாவோட ஆதர்ச மாணவன். அதனால மாமனாரை மாதிரி பொறுக்கித்தனம் செய்ய மாட்டான். அந்த துணிவு தான் இவளுக்கு.

குகனுக்கு ஜோடி உண்டா ?
 
Nitchayama sekaran ketavanthan verum padukai sugathukaga oru ponna ematrunavan entha kalathulayum nallavanaga mudiyathu
 
இந்த கண்மணி என்ன பொண்ணு.....இந்த வயசிலேயே பணத்து மேல் ஆசை...

இந்த சேகரன் ரொம்ப யோக்கியன் போல பேசறது கடுப்பாகுது
 

Advertisement

Advertisement

Back
Top