கண்மணிக்கு அவ அம்மாவோட நிலை வந்தா அவ தன்மானத்தை தொடச்சு போட்டுட்டு பணக் கறக்கர விதத்தை தான் பார்ப்பாளாயிருக்கும்.
அப்படியே அப்பன் புத்தியோட வீட்டுக்கு வரும் பையனை sight அடிக்க ஆரம்பிச்சாச்சு.
திவாகர் தம்பி, கண்மணி ஞானத்தோட இடத்துல உன்னை நிறுத்தி அவங்கப்பனைப் போல சுயநலமா சபல புத்தியோட வேற ஒருத்தனையும் பிடிச்சாலும் ஆச்சரியப்பட ஒன்னுமில்லை. அதனால சுதாரிச்சு இருந்துக்கோ. ஏன்னா அவகிட்ட அப்பன் சாயல், குணம் எல்லாம் அப்படியே வந்துருக்கு.