N NovelReader$$ Well-known member Member Sep 12, 2025 #4 எனக்கு இப்ப சௌந்தரியோட வேதனையை விட திவாகருக்கு நேர்ந்து விட்ட பேரிடரை நினைச்சு தான் கவலையா இருக்கு. பெத்தவங்க தலைவிதிக்கு பதிலா இவன் வாழ்க்கை தன்னோட குருவோடது மாதிரியே அமைஞ்சுருச்சே.
எனக்கு இப்ப சௌந்தரியோட வேதனையை விட திவாகருக்கு நேர்ந்து விட்ட பேரிடரை நினைச்சு தான் கவலையா இருக்கு. பெத்தவங்க தலைவிதிக்கு பதிலா இவன் வாழ்க்கை தன்னோட குருவோடது மாதிரியே அமைஞ்சுருச்சே.
Chitra Raj Well-known member Member Sep 12, 2025 #7 NovelReader$$ said: 41 மட்டும் தானா , 42 43 வருமா ? Click to expand... உங்களுக்காக வரும்
S Sathya velusamy Well-known member Member Nov 6, 2025 #9 திவாகரா இந்த கண்மணி கிட்ட இருந்து தப்பிச்சு ஓடிடு..... இத்தனை வயதுக்கு பின்னாடியும் அம்மாவையும் அவரோட கஷ்ட நஷ்டத்தை புரிஞ்சுக்காத இவ எல்லாம் என்ன பொண்ணு....
திவாகரா இந்த கண்மணி கிட்ட இருந்து தப்பிச்சு ஓடிடு..... இத்தனை வயதுக்கு பின்னாடியும் அம்மாவையும் அவரோட கஷ்ட நஷ்டத்தை புரிஞ்சுக்காத இவ எல்லாம் என்ன பொண்ணு....