ஞான சௌந்தரி -43

Advertisement

Lovely, Kanmani character ippadi thaan endru ninaikum pothu veru oru pakkam katureenga, simply superb
 
கண்மணி மாதிரி ஒரு character சௌந்தரிக்கு மட்டுமில்லை சேகரனுக்கும் தலைவலி தான்னு தெரியறப்போ சந்தோஷமா இருக்கு மனசுக்கு. இவளால நடக்கற ஒரே நல்லது இது தான்.

திவாகரை அவன் கிரகம் கட்டங்கட்ட ஆரம்பிச்சுடுச்சு. ஒருத்தரோட அழகுல,குணத்துல,பணத்துல, துணிவுல, படிப்புல இப்படி ஏதோ விஷயத்துல மயங்கி காதலிக்கறவங்களை பத்தி படிச்சுருக்கேன். இப்படி எந்த கட்டாயமும் இல்லாட்டியும் பயத்துல மிரண்டு காதலிக்க தொடங்கப் போறவனைப் பத்தி இப்ப தான் படிக்கறேன்.
 
  • Like
Reactions: bbk

Advertisement

Advertisement

Back
Top