N NovelReader$$ Well-known member Member Sep 13, 2025 #6 திவாகரன் சத்தியமா ஒரு நவீன ஏகலைவன் தான். காலத்துக்கும் சௌந்தரிக்கு குருதட்சனை செலுத்த தயாராகிட்டான். அதுவும் சௌந்தரி கேட்காமலேயே. அப்ப மோனிஷா கதி?
திவாகரன் சத்தியமா ஒரு நவீன ஏகலைவன் தான். காலத்துக்கும் சௌந்தரிக்கு குருதட்சனை செலுத்த தயாராகிட்டான். அதுவும் சௌந்தரி கேட்காமலேயே. அப்ப மோனிஷா கதி?