P PooraniBarathi Well-known member Member Sep 17, 2025 #2 சௌந்தரி பயந்தமாதிரியே கண்மணி ஆரம்பிச்சுட்டா.
N NovelReader$$ Well-known member Member Sep 17, 2025 #3 திவாகரன், சௌந்தரி புண்ணியத்துல கண்மணிக்கு மணி கட்டிடுவானா ? இல்லை அசலாம்பு help-ம் தேவைப்படுமா ? நிர்மலா உன் மானத்தை வாங்க உன் தம்பியே போதும்.
திவாகரன், சௌந்தரி புண்ணியத்துல கண்மணிக்கு மணி கட்டிடுவானா ? இல்லை அசலாம்பு help-ம் தேவைப்படுமா ? நிர்மலா உன் மானத்தை வாங்க உன் தம்பியே போதும்.