N NovelReader$$ Well-known member Member Sep 18, 2025 #2 Wow update. ஒவ்வொரு கதாபத்திரத்திற்கான நினைவலைகள்-நியாயங்கள் எதார்த்தம் பிசகாமல் காட்சிகளாய் வடிக்கப்பட்டுள்ளது. நிர்மலாவுக்காக சேகரன் வருத்தப்பட்டது ரொம்ப சரி. Present-ல கண்மணி வந்துடுவாளேன்னு பயமாயிருக்கு. அடேய் குகன், உனக்கும் தான் வயசாகுது ஆத்தரை உனக்கும் கல்யாணம் பண்ணி வைக்க சொல்லு. உனக்கெப்படி "உயிருள்ள வரை உஷாவா" இல்லை வேற யாரோவா
Wow update. ஒவ்வொரு கதாபத்திரத்திற்கான நினைவலைகள்-நியாயங்கள் எதார்த்தம் பிசகாமல் காட்சிகளாய் வடிக்கப்பட்டுள்ளது. நிர்மலாவுக்காக சேகரன் வருத்தப்பட்டது ரொம்ப சரி. Present-ல கண்மணி வந்துடுவாளேன்னு பயமாயிருக்கு. அடேய் குகன், உனக்கும் தான் வயசாகுது ஆத்தரை உனக்கும் கல்யாணம் பண்ணி வைக்க சொல்லு. உனக்கெப்படி "உயிருள்ள வரை உஷாவா" இல்லை வேற யாரோவா