N NovelReader$$ Well-known member Member Aug 16, 2025 #2 மல்லிகா கிட்ட தப்பிச்சு ஏதோ ஒரு சபல ராஜன் (சந்திரனோ?) கிட்ட பெருசா சிக்கிக்கிட்டாளா ஞானம்
S Sathya velusamy Well-known member Member Nov 2, 2025 #9 இந்த பேங்காரன் தான் சந்திரசேகரா.... இந்த மல்லிகா போன்றோருக்கு மனசாட்சினு ஒன்னு இருக்காதா