Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தம்பிரான் தோட்டம் – 11

Advertisement

Kadhal kan

Active member
Member
தம்பிரான் தோட்டம் அடுத்தப் பதிவு நட்புக்களே இக்கதை இருபது அத்தியாயங்களை மட்டுமே கொண்ட கதை இந்த மாதத்திற்குள் முடிந்த அளவு முடித்து விடுவேன் பிறகு தான் பிழைகளைப் பார்க்க வேண்டும் அதுவரை கை கொடுக்கவும்


 
Last edited:
😃😃😃 போதும் பொண்ணு வாழ்க்கையையும் மனுஷங்களையும் நல்லா புரிஞ்சு வச்சிருக்கா 🤗 🤗 😉 😉

பெருசு சிறுசு இரண்டையும் எப்பவும் பீதியிலே வச்சிருக்கியே தம்பு 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

அடேய் பாலு உன் ப்ரண்ட் பத்தி உனக்கு தெரியாதா 😆😆😆 அவன் சொன்னதை அப்படியே வார்த்தை மாறாமல் ராணி கிட்ட சொல்லியிருக்க 🤓🤓🤓
 
Last edited:
அருமையான பதிவு
பொண்ணு புருசன நல்லா
புரிஞ்சுகிட்டா
இந்த தம்பி தனி சமையல்
தனி குடித்தனம் சொல்லுதோ
 
அருமையான பதிவு 🤩🤩🤩
செல்லாது செல்லாது 😧😧😧😧 எங்களுக்கு இருபது எபிசோட் எல்லாம் பத்தாது பத்தாது 🙁🙁🙁🙁
கதை அம்புட்டு தூரம் தான் சாமி வரும் அதுக்கு மேல இழுக்க முடியாது :love: :love: :love: :love: :LOL: :LOL: :LOL: :LOL: நமக்கும் இழுக்க தெரியாது
 
அருமையான பதிவு
பொண்ணு புருசன நல்லா
புரிஞ்சுகிட்டா
இந்த தம்பி தனி சமையல்
தனி குடித்தனம் சொல்லுதோ
இருக்குமோ :love::love::love::love:
 
தம்பிரான் தனி ரகம் தான்....
தோட்டத்துலயே குடியேறப் போறாங்களா இப்போவே அவனுக்குனு பொண்டாட்டி தனியா சமைச்சு தரணும்ன்னு ஆசைப்படுறான்.....

சூப்பர் யூடி 🥰🥰🥰🥰🥰
 
தம்பிரான் தனி ரகம் தான்....
தோட்டத்துலயே குடியேறப் போறாங்களா இப்போவே அவனுக்குனு பொண்டாட்டி தனியா சமைச்சு தரணும்ன்னு ஆசைப்படுறான்.....

சூப்பர் யூடி 🥰🥰🥰🥰🥰
இருக்குமோ :love: :love: :love: :love:
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
ஓ ஓஹோ இவுரு பேசறதுக்கு தனியா ஒரு டிக்ஸ்னரி ஆக்ஸ்போர்டுல அச்சடிக்கனும் போல.
ஆனாலும் போதும் பொண்ணு பர்ஸ்ட் மார்க் வாங்கிட்டா.
 
Top