Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தம்பிரான் தோட்டம் – 7

Advertisement

அருமையான பதிவு 🤩🤩🤩
தம்பிரான்.....உன்னைய பத்தி தெரிஞ்சும் என்னென்னவோ யோசிச்ச எங்க மூளையத்தான் கறி கடையில் கொண்டு கொடுக்கனும் 🤓🤓🤓🤓

தம்பிரான்.....மூச்சுக்கு முன்னூறு தடவை கண்ணாலத்துக்கு பொறவுன்னு சொல்றதுலையே தெரியுதுய்யா உன் மனதின் வலியும் தவிப்பும் 🥺🥺🥺 மூனு வேல சாப்பாட்டிற்கு கூட நாதியில்லாமல் கிடந்துருக்கன்னு ☹️☹️☹️☹️

மருமகள பார்த்துட்டு வேலனுக்குத்தான் எம்புட்டு சந்தோஷம் 🥰🥰🥰
ஹா!... ஹா!... :love::love::love:
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
யப்பா தம்பி உன்னைய பத்தி பெரிய பிம்பிளிக்கா பிளாப்பிய பேசுனோம்.
கடைசில கறிக்கொழம்பு வாசனைய மோப்பம் புடிச்சிருக்கியே டா.🤭🤭🤭🤭🤭🤭🤭
பெருசு சிறுசு கவலப்படாதீங்க View attachment 9339
அமோகமா வந்துருவான்யா
 
சிறுசு பெருசு அடேய் செமையா நீங்க...

தம்பி எது கேட்டலும் கல்யாணம் பிறகு சொல்லுற...

தோட்டத்தில் காரை எடுக்குற விசயம் என்ன ஆச்சு
 
Top