Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தம்பிரான் தோட்டம் - 1

Advertisement

Kadhal kan

Member
Member
தம்பிரான் 🤓 🤓 🤓

வீட்டில் மூத்தவன் இருக்கும் போது அவனுக்கு பிறகு பிறந்தவனுக்கு எல்லாம் கல்யாணம் செஞ்சு வைக்குறீங்க 🥶 🥶 🥶 🥶 🥶

அப்பா மட்டும் தான் அவனுக்காக யோசிக்குறாரு 😣😣😣

பெருசு சிறுசு இரண்டு பேரும் தம்பிரான் மேல் ரொம்ப பாசமாக இருக்காங்க 🤩 🤩 🤩 🤩 🤩

போதும் பொண்ணு 😉😉😉😉 சீக்கிரம் வாம்மா 🤗 🤗 🤗 🤗
 
Last edited:
அருமையான ஆரம்பம் 🤩🤩🤩
ஹீரோயின் போதும் பொண்ணு...பத்தாவது பொண்ணா பெத்தவங்களுக்கு 🥺🥺🥺 அம்மாடியோவ் 😱😱😱

ஏம்மா வள்ளி பெரிய பிள்ள இருக்க அவனுக்கு இளைவங்களுக்கு கல்யாணம் பேசி முடிக்கவ 😨😨😨 என்ன உன் சங்கதி 😖😖😖 பிள்ளையோட உடம்பையும் பார்க்காம மனசையும் பார்க்காம 😰😰😰😰 எதுக்கு ஆத்தான்னு இருக்கவ நீயி ☹️☹️☹️
 
Last edited:
அருமையான ஆரம்பம்..... ❤️

தம்பிரான் மேல தம்பிகளுக்கு கூட இல்லாத அக்கறை அன்பு சிறுசுக்கும் பெருசுக்கும்.... 🥰
 
:love:
 
Top