தம்பிரானை இப்படி பார்க்க நல்லா இருக்கு......
போதும் பொண்ணை பிடிச்சுருச்சு போல......
இனி சுயநலமா இருக்க முடிவு செஞ்சுட்டேன்..... நல்லது தான்....
வேலன் தம்பிங்களும் தங்கச்சிங்களும் அவனை ஒரு பொருட்டா கூட மதிக்கல இதுல மாமன் மச்சான் வந்து தான் தூக்கி விடப் போறாய்ங்கன்னு காத்து கிடக்குறானாக்கும்...... பொண்ணு கிடைக்காம கிடந்துட்டு இப்போ பொண்ணு அமைஞ்சா ஆயிரம் குறை சொல்லிக்கிட்டு.....