ஹா ஹா ஹா செம ரோஷிணி சோறா சொரணயா...
SINDHU NARAYANAN Well-known member Member Sep 3, 2022 #13 ??? சொரணய பார்த்தா சோறு திங்க முடியுமா?? ???? Last edited: Sep 4, 2022
M Manju Mohan Well-known member Member Sep 3, 2022 #16 Paravala jack,penkal aniya kaikula potukitinga
Thani Well-known member Member Sep 4, 2022 #18 ஜாக் செம ......அழகா தேவி அவங்க ...கண்ணீருக்கு (குற்றவுணர்ச்சிக்கு) விளக்கம் கொடுத்தான் ....தேவகி அவங்களும் தான் தப்பு பண்ணினாங்க தானே.... ரோஷினி இப்படி பண்ணிறியேம்மா ....?சோறு முக்கியம் தான் ....அதைவிட ரோசமும் முக்கியம் ? சூப்பர்
ஜாக் செம ......அழகா தேவி அவங்க ...கண்ணீருக்கு (குற்றவுணர்ச்சிக்கு) விளக்கம் கொடுத்தான் ....தேவகி அவங்களும் தான் தப்பு பண்ணினாங்க தானே.... ரோஷினி இப்படி பண்ணிறியேம்மா ....?சோறு முக்கியம் தான் ....அதைவிட ரோசமும் முக்கியம் ? சூப்பர்
Nachu Well-known member Member Sep 4, 2022 #19 அருமை dear. நொங்கு, சங்கு எல்லாம் சரி..... அந்த பாதாம் பாலில் எங்களுக்கும் 'பங்கு ' வேணும் டார்லிங் ??
அருமை dear. நொங்கு, சங்கு எல்லாம் சரி..... அந்த பாதாம் பாலில் எங்களுக்கும் 'பங்கு ' வேணும் டார்லிங் ??