Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

திண்டுக்கல்லில் ஒரு டைட்டானிக் 3

Advertisement

ரோஷிணி கில்லாடிமா நீ...
நடத்து நடத்து....
 
அடப்பாவி பொண்ணுங்களா .... அக்கம் பக்கம் பாத்து பேசணும் ....
யாராவது தப்பா நினைக்க சான்ஸ் இருக்கு ....
சரியா கேடிங்க இவளுக.....?
அவனுக்கு தமிழ் தெரியும் என்று இவளுகளுக்கு தெரிய வரும் போது
மூஞ்சிய பாக்கணுமே .......?
 
கதை ல தான் இது நடக்கும். ஆனாலும் பாதுகாப்பு பற்றி கவலை இல்லாம இப்படி வந்து இருக்குதுங்க 2 கேடிங்களும்
 
Last edited:
இந்தியா கவர்ந்துச்சா அல்லது இந்த கேடி பொண்ணுங்க கவர்ந்தாங்களா
 
Top