அருமையான பதிவு
Thani Well-known member Member Aug 26, 2022 #24 ஆமாம் !சங்கவி எங்கேப்பா மயங்கிட்டாளா என்ன ????? ரோஸ் நீதொலைந்தாய் போ.... போய் சோடா குடித்து துக்கத்தை ஆத்து???? தாத்தா இருக்க பயமேன் ஜாக்கிற்கு...
ஆமாம் !சங்கவி எங்கேப்பா மயங்கிட்டாளா என்ன ????? ரோஸ் நீதொலைந்தாய் போ.... போய் சோடா குடித்து துக்கத்தை ஆத்து???? தாத்தா இருக்க பயமேன் ஜாக்கிற்கு...
V Vijitha Well-known member Member Aug 27, 2022 #25 நேரம் பார்த்து ஜேக் பேசிட்டான் தமிழ்ல... அம்மா ரோஷி ஷாக்க குறை ஷாக்க குறை....