Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தினையோடு தேனாய் - நிறைவு பகுதி

Advertisement

Very nice story with realistic dialogues and beautiful narration of Elancheral and Tamil's life and love:love::love::love:.
Elancheral is an hardworking, honest, straightforward self made person. Both help to improve their society.
Tamil's father, Geetha and her father-all are kind hearted people.
 
அருமை டியர்.
தினையோடு தேனாய்......
டைட்டிலிலே தித்திக்க வச்சுட்டிங்க...... நிறைவான, பொருத்தமான முடிவு.
மனம் கவர்ந்த கதாபாத்திரங்கள், இயல்பான எழுத்து நடை, கற்பனையான கோவில் என்றாலும் அழகான வர்ணனை....... எல்லாமே அழகு தான்.
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் dear.
மிகுந்த நன்றிகள் சகி ??
 
Very nice story with realistic dialogues and beautiful narration of Elancheral and Tamil's life and love:love::love::love:.
Elancheral is an hardworking, honest, straightforward self made person. Both help to improve their society.
Tamil's father, Geetha and her father-all are kind hearted people.
Thank you so much sis ??
 
Super...
இளஞ்சேரல் செந்தமிழ் அருமையான புரிதலான ஜோடி..??? தமிழ் ஆரம்பத்தில் தடுமாறினாலும் சேரலையும் அவன் தொழிலையும் புரிந்து கொண்டு அவன் கனவுகளை நினைவாக்க துணை நின்றது அழகு..❣️
சேரல் கீதா பாசம் அருமை..? ஜெயராம் எனக்கு ரொம்ப பிடித்த மனிதர்.. ஒவ்வொரு கதாபாத்திரமும் மனசில நிக்குது.. ????
வாழ்த்துக்கள் sis ??????
 
Super...
இளஞ்சேரல் செந்தமிழ் அருமையான புரிதலான ஜோடி..??? தமிழ் ஆரம்பத்தில் தடுமாறினாலும் சேரலையும் அவன் தொழிலையும் புரிந்து கொண்டு அவன் கனவுகளை நினைவாக்க துணை நின்றது அழகு..❣
சேரல் கீதா பாசம் அருமை..? ஜெயராம் எனக்கு ரொம்ப பிடித்த மனிதர்.. ஒவ்வொரு கதாபாத்திரமும் மனசில நிக்குது.. ????
வாழ்த்துக்கள் sis ??????
Thank you so much sis ???
 
Top