வணக்கம் நண்பர்களே.. வந்திட்டேன் அடுத்த அத்தியாயத்தோட.. சேரல் மனைவிய முதல் தடவையா வெளிய கூட்டிட்டுப் போறானாம். வாங்க, நாமளும் கூட போய் பார்த்திட்டு வரலாம். தினையோடு தேனாய் - 11 உங்களோட கருத்துகளுக்காக வெயிட்டிங்.. TNW024