Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தினையோடு தேனாய் - 16

Advertisement

நாங்களே குளத்துல முங்கி இளாவோடயும் தமிழோடயும் சாமி தரிசனம் பண்ணுன மாதிரி இருக்கு. சூப்பர் எபி
Thank u so much sagi..??
 
அப்ப்பா..!சூப்பர் ,கோவில கண்ணுமுன்னாடி கொண்டு வந்தீங்க ..??
நிஜமான கோவிலா இருக்குமோ என்று தோணிச்சு ...அப்புறம் கமெண்ட் பாத்து தான் புரிஞ்சது?சூப்பர்
அவனின் கனவுகள் வானளவு அதற்கு உறுதணையாய் மொழி இருப்பாளா.???
சூப்பர் ❤️
 
சூப்பர் ❤
என்ன செய்யிவானு தெரியல. காத்திருந்து தான் பார்க்கணும். நன்றிகள் சகி.
 
Top