Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தினையோடு தேனாய் - 17

Advertisement

அடப்பாவி சேரா நீ இவ்ளோ சேட்டைக்காரனா தமிழ்கிட்ட நீ மாட்டிக்கிட்டு முடிப்பதற்கு பாத்தா நீதான் அந்த பிள்ளைய வச்சு செய்ற
very nice ?
நீங்க தப்பா கணக்கு போட்டுட்டீங்க மா..??
 
அடப்பாவி இளா தமிழை ஏன்டா உன்ற அக்காவோட கோத்து வுடறே. பாவம் தமிழு பதறிடுச்சு. தமிழு மறுபடியும் இதே மாதிரி பண்ணுனான்னா உலக்கைய கையில எடுத்துரு. அப்பதான் அடங்கும்.
 
அடப்பாவி இளா தமிழை ஏன்டா உன்ற அக்காவோட கோத்து வுடறே. பாவம் தமிழு பதறிடுச்சு. தமிழு மறுபடியும் இதே மாதிரி பண்ணுனான்னா உலக்கைய கையில எடுத்துரு. அப்பதான் அடங்கும்.
நோ வைலன்ஸ்.. தப்புத் தப்பு..
 
ரொம்ப அருமையான பாடல
சேரல் குறும்பன்
தமிழ் அவனுக்கு நாலு அடி போடு
 
Top