தமிழ் அந்த வார்த்தை மீன் பண்ணி சொல்லல...
நாமளும் கறிகடை பக்கம் நின்ன அந்த ஸ்மெல் அஹ் முகம் சுளிக்கலாம்... அது இயல்பு...
சமைக்கும் போது கறிய சின்ன பீஸ் ஆஹ் வெட்டுற போது கையில அடிக்கற ஸ்மெல் எனக்கும் ஒருபோல இருக்கும்...
சேரல் அஹ் அசிங்க படுத்தவும் அவங்க அம்மா கிட்ட தமிழ் அப்படி சொல்லல...
அவருக்கும் அது புரியும்... ஆனாலும் அவருக்கு கஷ்டமா இருக்கும்... புரிது...
அந்த தொழில் அஹ் அவர் ரொம்ப மதிக்குறாரு
விடமாட்டாரு