Thank you sagiபொது நலமாய் சிந்திப்பதில்
பொண்டாட்டி புருசன்
ரெண்டு பேரும் ஒண்ணு தான்....
Thank you sagiபொது நலமாய் சிந்திப்பதில்
பொண்டாட்டி புருசன்
ரெண்டு பேரும் ஒண்ணு தான்....
Thank youVery nice
Thank youSemma
மிகுந்த நன்றிகள்அருமையான பதிவு
Thank you so much sisBoth of them think alike, help their village using her position.
Ignore/do not react to people who talk behind your back
Thank you so much sis ?மோகன் சொன்ன விசயம் நல்லா இருந்துச்சு. பிள்ளைகளோட வாழ்க்கை பாதையை பெற்றோர்கள் தீர்மானிக்கக்கூடாது. அவங்களுக்குன்னு இயல்பா ஏதாவது ஒன்னு மேல விருப்பம் பற்று தனித்திறமை இருக்கும் அதை கண்டுபிடிக்கவும் அதில் சாதிக்கவும் பெற்றோர்கள் வழிகாட்டியாய் இருப்பது தான் நல்லது. எப்பயும் நம்ம ஒரு விசயத்தை பிடிச்சு ரசிச்சு செஞ்சா அதுல நிச்சயம் முன்னேறுவோம். அப்படி செய்யும் போது நம்ம மனசுக்குள்ள ஒரு திருப்தி இருந்துட்டே இருக்கும்.
அருமை எழுத்தாளரே ?