தினையோடு தேனாய் - 4

Advertisement

விவசாயம் முக்கியம் படிப்பும் முக்கியம் ஆனால் பொறுமைக்கும் சகிப்பு தன்மைக்கும் அளவு இருக்கும். இந்த நாரயணி கடவுள் பேர் வைச்சுட்டு ஏன் இப்படி இருக்காங்க. அவங்க தான் ஏதோ சொல்லி இருக்கனும் போல. இல்லைனா எதுக்கு இளஞ்சேரல் சொல்லாமல் போகனும். சொல்லிக்கிற அளவுக்கு நல்ல காரணமாக இருக்க வாய்ப்பே இல்ல. மாமா அத்தை மாமா பொண்ணு கஷ்டப்படுவாங்கனுட்டு மறைக்கிறான் போல
 
Last edited:
பெரியப்பா மகளோட பையனை கூட தன்னோட சொந்த மருமகன் போக பார்த்த ஜெயராம் சவீதா தம்பதி அருமை....

தமிழுக்கு சேரல் மீது விருப்பம் இருக்கும் போலவே
 

Advertisement

Advertisement

Back
Top