தினையோடு தேனாய் - 4

Advertisement

இளா பாவம். ஜெயராமனுக்கு பெரிய மனசு. அச்சோ லட்டர் எழுதி வச்சிட்டு கிளம்பிட்டானா?!.
வேற என்ன செய்ய? அதான் கிளம்பிட்டான். Thank you
 
விவசாயம் முக்கியம் படிப்பும் முக்கியம் ஆனால் பொறுமைக்கும் சகிப்பு தன்மைக்கும் அளவு இருக்கும். இந்த நாரயணி கடவுள் பேர் வைச்சுட்டு ஏன் இப்படி இருக்காங்க. அவங்க தான் ஏதோ சொல்லி இருக்கனும் போல. இல்லைனா எதுக்கு இளஞ்சேரல் சொல்லாமல் போகனும். சொல்லிக்கிற அளவுக்கு நல்ல காரணமாக இருக்க வாய்ப்பே இல்ல. மாமா அத்தை மாமா பொண்ணு கஷ்டப்படுவாங்கனுட்டு மறைக்கிறான் போல
இருக்கலாம். என்ன நடந்துச்சு, ஏன் போனான்னு இனிதான் தெரிய வரும்.‌ thank you sis
 

Advertisement

Advertisement

Back
Top