Thank youNice
Thank youNice
அவ எப்பவுமே அப்படித்தான் சேட்டைக்காரி..?பாட்டி இப்படி வெடுக்குனே பேசப்படாது தானே ....உங்கள் காலம் போல் இப்போ ஒண்ணுமே இல்ல பாட்டிம்மா ...கீதாவின் மனதை பாக்க மறந்து விட்டீங்க ?
அப்பவே இளா மாட்டிவிட்டவளா நீ..!?
சூப்பர் ❤
சில மனிதர்கள் அப்படி தான் சிஸ். ஆமா அவளுக்குப் பிடிக்கும்..?
குழந்தையை வைத்து பேசாமல் இருக்க மாட்டாங்களா.
தமிழ்க்கு சின்ன வயதில் சேரலை பிடிக்கும் போலவே.
Thank youNice update
Thank you so muchசந்தோசமா தொடங்குன விஷேசம் நாராயணி பாட்டியால சங்கடமா வருத்தமா மாறிடுச்சு.. ?
குட்டி தமிழ் சேட்டை.. ?