Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தீராப் பகை, தீராக் காதல் - அவிரா, பகுதி 2

Advertisement

Aviraa

Well-known member
Member
தீராப் பகை...... தீராக் காதல்... அவிரா
பகுதி - 2

" நீ காப்பாற்ற அவங்க உயிரோட இருக்கணும்... இல்ல "நக்கல் தோனியில் கூறியவன்; ஷோபாவில் கால் மேல் கால் போட்டு அமர்ந்து ... தனது மொபலை எடுத்து நோண்ட ஆரம்பித்தான் பாண்டியன் ....

அவனின் சொற்களில் உள்ளம் பதற, அவன் முன்னே சென்று நின்றவள்..
"என்ன, என் பெத்தவங்களை கொல்லப்போறியா?.. உன்னால முடியுமா?.. என் அப்பாவை என்ன சொம்பைனு நினைச்சியா?.. " படு நக்கலாக எதிர்மொழி பேசியிருந்தாள் வானதி ..

"போ பாப்பா, என்கிட்ட விளையாடிட்டு இருக்காதே .... எனக்கு வேலையிருக்கு ..அப்புறம் ... ஏற்கனவே ஒரு முறை ஹார்ட் அட்டாக் ..வந்தவனுக்கு ....சொத்து முழுசும் போச்சுனு தெரிஞ்சா பொசுக்குனு, நெஞ்சை பிடிச்சுக்கிட்டு, உயிரை விட்டுடுவான் .... அதைப் பார்த்த உன் ஆத்தாகாரியும்.. ஐயோ! என் பதி தெய்வம் போனாப் பின்னாடி நான் ஏன்? உயிரோட இருக்கம்ணு... உன் அப்பன் மேல் விழுந்து , உன் ஆத்தாவும் " மேலே போய்டும். என மேலே கையைக் காண்பித்தவன்.

தனக்குள் படு நக்கலாக சிரித்துக் கொண்டு .."இதுல இந்த கிழங்களை நான் கொல்லுறேனாம்.. இவ கண்டுபிடிச்சி தடுக்க வந்துட்டா.. போடி ... என எழுந்தவன்.. அவள் கண்களைப் பார்த்து, 'நான்
கொல்லும்னாக்கூட .... அவன் என் எதிரியா இருக்கம்ணும் டி ..... துரோகியா இருந்தா.... என் நிழல் போதும் டி., அதைப் பார்த்தே அவங்க சாக" ... என பழையதை நினைத்து கண்கள் சிவக்க கர்ச்சித்து விட்டு.... அடுத்த நொடி தன் கோபத்தை, கண்டுக்குள் கொண்டு வந்தவன் ...
போனில் யாருக்கோ அழைப்பு விடுக்க..

அந்தப் பக்கம் எடுத்ததும்..
"தீலிப் ... நாளைக்கு நீயூஸ்ல... எம்.வி.குருப்ஸ், மலேசியாவுக்கு ... ஏற்றி சென்ற.... சுமார் .. 50. கோடி பெறுமானமுள்ள சிமெண்ட் கண்டெய்னர் ..,, கப்பல், இயந்திரக் கோளாறால் நீரில் மூழ்கியது .. அதிர்ஷ்டவசமாக., அதில் பணிப் புரிந்தவர்கள் ... மற்றொரு சுற்றுலா பயணிகள் கப்பல் மூலம் காப்பாற்றப்பட்டார்கள்" என்று ஹெட்லைன்ஸ் வரணும்; காட் இட்" என்றவன் அந்த பக்கம் மறுமொழி கூறும் முன் போனை அணைத்து ஷோபாவில் வீசியவன் ... அவளைக் கண்டுக்கொள்ளாமல் படியேற

"ப்ளிஸ் கொஞ்சம் நாள் தாங்க .. " இவனிடம் நேரடியாக மோத முடியாது, அனைத்தும் தங்களுக்கு பாதகமாக இருப்பதால் ..... அவன் போக்கில் சென்று அவனை வெல்ல வேண்டும், தானும் அவனுக்கு பலியாகக் கூடாது... சொத்தை விட பெற்றவர்கள் முக்கியம். என நொடியில் முடிவெடுத்தவள். அவனிடம் மேற்கண்ட சொல்லை உதிர்த்து இருந்தாள் வானதி ... அவன் எமனுக்கே எமன் எனத் தெரியாமல் அந்தோ'.பரிதாபம்...

அவளின் தீடிர் முடிவின் பின்னனியை அறிந்தவன்..."வேணா., ஒரு அரை மணி நேரம் எடுத்துக்கோ... அதுக்கு பின் உன் முடிவை சொல், அதுக்குள்ள நானும் "என் ரோஸ்ஸை'.... போயி கொஞ்சிட்டு வந்துடுறேன்..... அவளைப் பார்த்து ஒரு வாரம் ஆச்சு.. என்றவன் அவள் முகம் பார்க்க..

அவள் எந்த பக்கமும் செல்ல முடியாத தன் நிலையை எண்ணி .... தலையில் கை வைத்து அமர்ந்து விட்டாள்..

அவளின் மனமோ...

"எம்.வி.குருப் ஸ், டெக்ஸ்டைல், கட்டுமானம், டையிங்' சிமெண்ட் இப்படி பல தொழில்களை நடத்தி வரும், மருதவேல் - நந்தினி -யின் ஒற்றை வாரிசு... சிறு வயது முதலே தந்தையின் தொழிலில் ஆர்வம் அதிகம்; எங்கே அடித்தால், எப்படி வேலை ஆகும் என்பது அத்துப்படி ... அதனால் தான் எம்.பி.ஏ முடித்ததும் கடந்த ஒரு வருடமாக தந்தையின் தொழில்களை முழுவதும், பார்த்துக் கொள்கிறாள்... முதல் காரணம் தொழிலில் பெண்ணாக தந்தையை மிஞ்சியவள் என பெயரை எடுக்க வேண்டும், இரண்டாவது, .... கடந்த வருடம் அவருக்கு ஏற்பட்ட இதய அடைப்பு ...
ஆக்டிங் சேர்மனாக அவள் பதவி ஏற்ற முதல் ஆறு மாதம் ஏறுமுகம் தான்... ஆனால் அடுத்து வந்த நாட்கள் எல்லாம் தலைவலி தான் ... டையிங் ... யூனிட்டில், சாயநீர் ... பக்கத்திலுள்ள நீர் நிலையில் கலந்து, அதைப் பயன்படுத்தும் மக்களின் உயிருக்்கு ஆபத்து... என ஆரம்பித்தது முதல் ஏழரை ...
அதை தந்தை உதவியுடன் சரிசெய்து நிமிர, அடுத்ததாக .. "இன்கம்டேக்ஸ்"ரெயிடு" ... இதில் தான் தந்தையின் உடல் மேலும் குன்றியது ... ஏன் எனில், கடந்த பல வருடங்களாக/ மேல் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து, பல கோடி வரி ஏய்ப்புச் செய்திருந்தார் ...
மீண்டும் பல கோடி கட்டியும்; சிலபெரிய அதிகாரிகளுக்கு மீண்டும் லஞ்சம் கொடுத்தும், அமைச்சரை பிடித்து அவருக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்தும் ...அந்த பிரச்சனையை தீர்த்து வெளிவருவதற்குள் போதும், போதும் என்றானது ....

யாருக்கு தங்கள் மேல் இவ்வளவு வஞ்சகம், அல்லது தொழில் போட்டியா எனதந்தையுடன் ஆலோசிக்க .... தொழில் போட்டி இல்லை .... என அடித்துக் கூறினார்... ஏன் என்றால்... இவரின் பகைவரின் அனைத்து ஜாதகமும் இவர் கையில்... இவருக்கு ஒன்று செய்தால் .... அவர்கள் இரண்டிப்பாக அனுபவிக்க வேண்டும் ஆதலால் யார் அந்த புது எதிரி என குழம்பிய நிலையில் தான்... மூணாவதாக இந்த அடி..

.இவற்றிற்கு எல்லாம் சிகரம் வைத்தாற் போன்று, தங்களின் பெருபான்ைமயான பங்குகளை.... இந்தபாண்டியனுக்கு.... தன் தந்தையே எழுதி வைத்திருப்பது தான், குழப்பத்தின் உச்சம் ... எங்கே., எப்படி இது நடந்தது... தன் தந்தை எழுதி கொடுத்திருக்க வாய்ப்பில்லை... இது உண்மையா? இல்லை பொய்யா? என்ற குழப்பம் வேறு.....இது தெரிந்தால் அப்பாவுக்கு மேலும், உடல் நிலை மோசம் அடையும்; அதை தவிர்க்கவும், இந்த குழப்பங்களை நேர்படுத்தவும்... தான், இங்கு வந்தது... வந்த பின் தான் தெரிந்தது; தன்னை மடக்க... நடந்தது தான் இந்த சூழ்ச்சி என்று அறிந்தவள்...

இனி என்ன செய்ய ... சொத்திற்காக அந்த பொம்பிளை பொறுக்கி கூட ... மனக்கண்ணில் அவன் அணைப்பது போல் ......நினைத்தவள், "உவ்வேக்" என வாந்தியெடுப்பது போல் பாவனை செய்து விட்டு, .இவனை ஒரு நல்ல பொம்பிளை பெத்திருந்தா,.இவன் இப்படி, பொறுக்கியா., பொம்பிளை சதைக்கு அடுத்த குடியை கெடுக்க மாட்டான் .... என்பதை தன்னை மீறி வாய் விட்டு கூறியிருந்தாள் ...

வானதி, கூறியதை அட்சரம் பிசக்காமல் கேட்டு..... விழிகளில் நெருப்பு பொறி பறக்க அவளையே கொல்லும் வெறியோடு பார்த்திருந்தான்., சற்று முன் வந்து அமர்ந்த பாண்டியன் ....

", இவ அப்பனை பழி வாங்க கிளம்பினா....குறுக்கே, இவ வந்து நிற்கிறா... சரி இவளை மிரட்டி விடலாம்னா...

என் தெய்வத்தை எவ்வளவு கேவலமா பேசிட்டடி ... பொண்ணுனு, உன்னை விடலாம்னு நினைச்சா, எவ்வளவு கேவலமா நினைக்கிற என்னையும், என் குலச்சாமியையும், அப்பனைப் போல தானே விஷமா இருப்ப... உனக்கு போயி பாவம் பார்த்த என் புத்தியை ... தீ வைச்சு கொழுத்திக்கணும்...

இனி இருக்குடி உனக்கு, .தான் நினைத்ததை செய்யாலாமா... வேண்டாமா?... எனத் தடுமாற்றமாக இருந்த மனதை ; திடமாக்கி, வானதியைப் பார்த்து ...

" என்ன முடிவு எடுத்துருக்க?.. எனக்
கர்சித்தான் "பாண்டியன் ..

"அட்லீஸ்ட்... கல்யாணமாவது?...... அவள் வேறு வழியின்றி பெற்றோருக்காக... தன் ஆசைகளை துறந்து,...மனதைக் கல்லாகிக் கொண்டு இறங்கி வர.....

"நீ ....போலாம்..." என்று கூறிவிட்டு, பாண்டியன் எழ..

"சரி..." என்றிருந்தாள் வானதி .. நசிந்தக் குரலில் ..

அதைக் கேட்டு,இகழ்ச்சியான சிரிப்பான்றை, அவள் , மீது வீசியவன் ... அடுத்ததாக ... பக்கவாட்டு அறையை நோக்கி, "சீக்கிரம், நான் மேசேஜ் பண்ணுற , மேட்டரை ... டாக்குமெண்டா கொண்டு வா"... எனக்குரல் கொடுத்தான்...

"மேட்டரை " என்ற சொல்லிற்கு அவன் அழுத்தம் கொடுத்து உச்சரித்த விதத்தில், நாச்சியார் க்கு, பூமியில் புதைந்து போய் விடாலாமா எனத் தோன்றியதில், கண்கள் கலங்க... அமர்ந்திருந்தவளின் .... முன்னே பைல் ஒன்று வைக்கப்பட்டது ...

எடுத்து, படிச்சி பார்த்துட்டு ; கையெழுத்து போடு... அப்புறம், மானம் போச்சு., மரியாதை போச்சுனு .. குய்யோ .. முய்யோனு ... கத்தாதே!.. எனப் பாண்டியன் கூறியச்சொற்கள் ..

வானதியின் காதில் விழ...

நடுக்கும் கரத்தால், அதை எடுத்து படிக்க ஆரம்பித்தவளின் ... உயிர் ஒவ்வொரு வரிக்கும், பூமியில் புதைய... இறுதி வரியில் ... பூமியின் அடியாழத்திற்கே சென்று விட மாட்டோமா?.. என எண்ணித் துடிக்க ஆரம்பித்தது .....

வேறு வழியின்றி, தன் அழகால் தான் இந்த சிக்கல் தன் தந்தைக்கு என எண்ணியவள்... இதிலிருந்து, தன் தந்தையை காப்பாற்றி விட்டு, அதன் பின் உயிர் துறந்து விடலாம் என எண்ணியவள் ... நடுக்கும் விரலால் .... கையெழுத்து போட பேனாவை எடுக்க ...

" வானதி மேடம், இங்க கையெழுத்து போடுங்க" ... என்ற குரலில், சர்வமும் ஒடுங்க., பத்ரகாளியாக எழுந்து நின்று, முன்னே நின்றிருந்தவனின் சட்டையைப் பற்றியிருந்தாள் ...

பகை தொடரும் ...

"போனாப் போகுது, இவ அப்பனை பழி வாங்க கிளம்பினா....குறுக்கே, இவ வந்து நிற்கிறா... சரி இவளை மிரட்டி விடலாம்னா...

என் தெய்வத்தை எவ்வளவு கேவலமா பேசிட்டடி ... பொண்ணு உன்னை விடலாம்னு நினைச்சா, எவ்வளவு கேவலமா நினைக்கிற என்னையும், என் குலச்சாமியையும், அப்பனைப் போல தானே விஷமா இருப்ப... உனக்கு போயி பாவம் பார்த்த என் புத்தியை ... தீ வைச்சு கொழுத்திக்கணும்...

இனி இருக்குடி உனக்கு, . எனத் தடுமாற்றமாக இருந்த மனதை ; திடமாக்கி, வானதியைப் பார்த்து ...

" என்ன முடிவு எடுத்துருக்க?.. எனக

எடுத்து, படிச்சி பார்த்துட்டு ; அப்புறம், குய்யோ .. முய்யோனு ... கத்தாதே!.. என பாண்டியன் கூறியச்சொற்கள் .. காதில் விழ...

நடுக்கும் கரத்தால், அதை எடுத்து படிக்க ஆரம்பித்ததுளின் ... உயிர் ஒவ்வொரு வரிக்கும், பூமியில் புதைய... இறுதி வரியில் ... பூமியின் அடியாழத்திற்கே சென்று விட மாட்டோமா?.. என எண்ணித் துடிக்க ஆரம்பித்தது .....

Nirmala vandhachu ???
 
Story nalla irrukku pa speed ahh arampichu seekirama mudiyuthu
Nalla start update perusa podunga
???
Sanghathula eppovum perusa update daily ketpom.
site la members lam update irrukka nnu ketpavar sangham nu vachurukkom ???
 
Top