தூது செ(சொ)ல்லாயோ மெல்லிசையே 07

Advertisement

சந்தியா உன் விருப்பத்துக்கு பண்ணிட்ட ஷ்யாமை யோசிக்கலையே. அப்பா இல்லாம குழந்தை பாவமில்லையா. குடையில்லாமல் ஷ்யாமும் கலங்குறானா. சாருவா பார்த்து ஏதாவது பண்ணா நல்லாயிருக்கும்.
கதையை எத்தனை ரசிச்சு படிச்சு இருக்கீங்கன்னு தெரியுது. குடை இல்லாமல் சாயமும் கலங்குகிறானா? இதைதான் reading between the lines அப்படின்னு சொல்வானாக. உங்க கமெண்ட்ஸ் ரொம்ப அழகு. நன்றிகள் பல
 

Advertisement

Advertisement

Back
Top