குழந்தைக்கு என்னானதுன்னு அவ படும் தவிப்புகளை அருமை சொல்லியிருக்கீங்க
நிரஞ்சனா… சொல்லதுக்குள் தொடரும் வந்துடுச்சே. Very interesting update
நிரஞ்சனா… சொல்லதுக்குள் தொடரும் வந்துடுச்சே. Very interesting update
Thank u Thank u for such a beautiful comment. Very very happy. Thodarnthu kathai padipaptharku manam niriantha nanrigalNice
Sandhiya va vida engaluku than bp yeruthu..
Unmai therinja avanoda reaction ennava irukum nu romba eager aa irukku.
Waiting for next ud..
Thank u so much. Ella epikkum cmnts solreenga extremly happyNice
ஒவ்வொரு அத்தயாயத்துக்கும் உங்க கவிதை அழகு சேர்க்குது. அவ்வளவு அழகா தமிழ் விளையாடுது உங்கள் வார்த்தைகளில். எல்லாமே "க" வரிசை துவக்கம். அழகு. அருமையா யோசிக்கறீங்க. lovely maa. Thank u so muchகாற்றின் வேகத்தில்
கால் தடுக்கி விழ
கையிலும் காலிலும்
காயம் ஏற்பட
கண்களில் கண்ணீர் கரையைக் கடக்க...
கருவின் அசைவோ கணநொடி நின்றிருக்க
கதறியது உள்ளம்...
கலைந்து போய்விடுமோ கனவாக என் கரு...
கடவுளே காப்பாற்றி விடு கதறும் கன்னியின் மனது
கவலையில் உண்ணாமல்
காத்திருக்கும் வேளை
காதலனின் குரலில் குழந்தையும் அசைந்தாட
கட்டுக்கடங்காத ஆனந்தத்தில் மனம்
கூத்தாட _அவன்
கைகளில் விளையாடும் இசையில்
கவலை மறந்து
கண்ணுறங்க...
கன்னி மறைத்தாலும்
காலம் மறக்குமா???
கதையை உரைத்திட
கடல் கடந்து வந்திருக்கும்
கருவின் சாட்சியாக விதி...
எத்தனை அழகா ரசிச்சு ரசிச்சு சொல்லி இருக்கீங்க. அத்தனை சந்தோஷமா இருக்கு. ஷ்யாம் ஏன் தலை ஆட்டினான் சாருக்குன்னு இன்னைக்கு கொஞ்சம் புரியும் மா. ரகசியம் இன்னைக்கு வெளி வந்துவிடும். எப்படின்னு படிச்சிட்டு சொல்லுங்க. நன்றிகள் பலகுழந்தை அப்பாவோட குரலை கேட்டா தான் துள்ளி குதிப்பாரு போல![]()
சந்தியாவோட தவிப்புஎங்களுக்கும் பயம் வந்திடுச்சு
சாருவோட பயம் இயற்கை தான்ஆனா அதை எப்படியாவது சரி பண்றதை விட்டுட்டு அவ குழந்தை வேண்டாம் என்றதும் சரின்னு தலை ஆட்டி இருக்கான்
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
இனி அவளுக்கு வேற மாப்பிள்ளை தான் பார்க்கணும்
நிரஞ்சனா உன்னால் தான் ரகசியம் வெளி வர போகுதா![]()
நன்றி நன்றி நன்றிWow awesome
மனம் நிறைந்த நன்றிகள்Wow super![]()
நன்றி நன்றி நன்றிகள் பலBrilliant and emotional episode
ஹாஹா.. அப்படியா? உண்மைகள் வேலையே வந்ததும் பார்க்கலாம். தொடர்ந்து படித்து உற்சாகமாக கதையுடன் பயணிப்பதற்கு மனம் நிறைந்த நன்றிகள் மா.
எத்தனை பாப்பா வந்தாலும், ஷ்யாமுக்கு சந்தியா தான் முதல் பாப்பா...![]()