தூது செ(சொ)ல்லாயோ மெல்லிசையே 10

Advertisement

மனதில் நினைத்து
மணம் ஆகாமல்
மடி சுமந்தாள் பேதை
மன்னனை நினைத்து...

குழந்தை சுமக்கிறாள்
காதில் கேட்ட நொடி
கனலாக துடித்து போனான்...

காதல் இல்லையடி
கோமாளித்தனம்...
கண்டிப்புடன் சொல்ல...
காதல் இல்லை
கல்யாணம் இல்லை
குழந்தை மட்டும்
வேண்டி நிற்கிறான்...

அவன்குழந்தை மட்டும் கேட்க
அதைகேட்ட நொடி
அனலாக துடித்து போனாள்...

பெற்றவனுக்கு தெரியாமல்
பெற்றெடுத்து
பெண் வளர்த்தாலும்
பழி போடும் உலகில்
பாசத்தில் வளர்த்தாலும்
பாவம் பேசுமடி சமூகம்...
கவிக் கதைன்னு எழுதுவாங்க படிச்சு இருக்கீங்களா? அது போல ரொம்ப ரொம்ப அழகான வார்த்தைகளில் சுருக்கமான நச்சுன்னு சொல்றீங்க. அருமை மா. நன்றிகள் பல
 

Advertisement

Advertisement

Back
Top