நன்றி நன்றி நன்றிNice
நன்றி நன்றி நன்றிNice
எல்லாமே சீக்கிரம் மாறும் மா. ஷ்யாமை பொறுத்தவரை நட்பை ரொம்ப முக்கியமா நினைகிறேன். அதற்கும் மேலாக தனாவின் அம்மாவின் உடல் நிலை. இதனாலே அவன் வாக்கு கொடுத்து இருக்கான். அதை மீரா முடியாமல் தவிக்கிறான். பார்க்கலாம். எல்லாருக்கும் வாழ்க்கை ஒரு வழி காட்டும்தானே. ரொம்ப ரொம்ப அழகா கமென்ட் பண்றீங்க. சந்தோஷமா இருக்கு. நன்றிகள் பலDhana sis senjathu thappu, ipo athuku shyama thirupavum saru ku merg panna nenaikurathu periya thappu shyam ivalavu nadanthum frd ka ah pesuran ana yeanmattenkuran sariyana thalaiyatti pommai pola irukan shyam dhana visyathule.
Ithule iva vera ava pannathu than crt nunikura
ithu ellam epo marumo
நன்றி நன்றி நன்றி மாNice
நன்றிகள் பலWow awesome
//காதல் என்றால் கல்யாணம் முடிவல்ல// க வரிசையில் அற்புதமாக ஒரு கவிதை. ரொம்ப நேர்த்தியான வார்த்தை கோவை. ரொம்ப ரொம்ப ரசிச்சு படிச்சு ரசிச்சு கவிதை எழுதறீங்க. மனசுக்கு ரொம்ப நிறைவா இருக்கு கவிக் குயிலே. மனம் நிறைந்த நன்றிகள்காதல் என்றால் கல்யாணம் முடிவல்ல...
கண்ணைக்
காக்கும் இமைபோல_என்
காதல் எனை
காக்கும் உன் நினைவுகள்
கொண்டு....
குழந்தைக்காக என கருணை
காட்டுகிறான் என் மேல்...
கண்ணீரும் நீ எனை
கருத்தாய் காப்பதும்
காதலையே சொல்கிறது
கண்ணாளனே...
காதல் ஓவியம் உன் கவிதையில் இல்லை கைகளில் தவழும் உன்
கரங்களில்
கரைந்திடும் இசையில்...
கறையாக மனதில் பதிந்த கல்யாணம்
காதலோடும் மீட்க
கரம் நீட்டி
காத்திருந்தேன்...
காலமும்
கைகூட வில்லையே
காதலும்
கை சேரவில்லையே...
உண்மை. நாலு நாள் போதும் ன்னு நினைத்தவளுக்கு மூன்று மாத சந்தோஷம். அடுத்த கொஞ்ச நேரத்தில் அடுத்த அத்தியாயம் வந்திடும் மா. உங்க கேள்விகளுக்கு பதில் கிடைத்து விடும் இன்று ப்ரீ பைனல் எபி. படித்து விட்டு உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள். தொடர்ந்து என்னுடன் பயணிப்பதற்கு மனம் கனிந்த நன்றிகள் மா.நாலு நாள் போதும்ன்னு நினைத்தவளுக்கு அவனோடு மூன்று மாதம் சந்தோசம்.
ஆனாலும் ஷ்யாமுக்கு ஒரு மனசிருக்கும்னு யாரும் யோசிக்க மாட்டேங்கறாங்களே.
தனா சாரு வேற வர போறாங்க.என்னாகுமோ
Thank u so muchNice ud sis