தூறலாய் நீ... சாரலாய் நான்...20

Advertisement

அய்யோ அஞ்சலி லூசாம்மா நீ... குரு தான் அவன் சூழ்நிலையை யோசிச்சு அப்படி சொன்னா நீ அதுக்கு மேல தான் போ..... நேரா பேசியிருக்கலாம்....
 
கலகம் பிறந்தா தான் வழி பிறக்கும். எப்படியோ இந்த பத்து நாள் லீவு முடியறதுக்குள்ள இவங்க கல்யாணம் முடிஞ்சிடனும்.
 
கெளம்பி போனவன் தாலியோட வரப்போறான் பாரு அஞ்சலி
 

Advertisement

Advertisement

Back
Top