M Mahamani Well-known member Member Mar 25, 2026 #1 https://tamilnovelwriters.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b1%e0%ae%b2%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0%e0%ae%b2%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-29/
https://tamilnovelwriters.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b1%e0%ae%b2%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0%e0%ae%b2%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-29/
Mrs.Gnanasekarr Well-known member Member Mar 25, 2026 #4 இந்த அருண் பரதேசி பயலுக்கு யார் தகவல் சொல்லி இருப்பாங்க. ஒரு வேலை அஞ்சலி இருக்கும் இடம் தெரிஞ்சி அவளையும் சவியையும் கடத்தியிருப்பானோ பொறுக்கி பய. இந்த கபிலனெல்லாம் ஒரு மனுஷனா. பேடிப் பய, வயசான பெத்தவங்க கைக்குழந்தையுடன் இருக்கும் கைம்பெண்ணுக்கு பாதுகாப்பு கொடுக்காதவனெல்லாம் ஆம்பிள்ளையே இல்ல
இந்த அருண் பரதேசி பயலுக்கு யார் தகவல் சொல்லி இருப்பாங்க. ஒரு வேலை அஞ்சலி இருக்கும் இடம் தெரிஞ்சி அவளையும் சவியையும் கடத்தியிருப்பானோ பொறுக்கி பய. இந்த கபிலனெல்லாம் ஒரு மனுஷனா. பேடிப் பய, வயசான பெத்தவங்க கைக்குழந்தையுடன் இருக்கும் கைம்பெண்ணுக்கு பாதுகாப்பு கொடுக்காதவனெல்லாம் ஆம்பிள்ளையே இல்ல
D Deepu Deepu New member Member Mar 25, 2026 #6 மிக அருமை மஹி மா.. இராமலிங்கம் அஞ்சு அப்பாகிட்ட பேசி இருப்பார்..அவர் அதை அருண் கிட்ட சொல்லி இருக்கலாம்... ஆனால் இந்த அருண் ஓவரா துள்ளுறான் , கொஞ்சம் அவனை கை காலை ஓடச்சி மூலையில் போடு குரு
மிக அருமை மஹி மா.. இராமலிங்கம் அஞ்சு அப்பாகிட்ட பேசி இருப்பார்..அவர் அதை அருண் கிட்ட சொல்லி இருக்கலாம்... ஆனால் இந்த அருண் ஓவரா துள்ளுறான் , கொஞ்சம் அவனை கை காலை ஓடச்சி மூலையில் போடு குரு
Angels laddus2 Well-known member Member Mar 25, 2026 #7 intha porukkiku athukulla epadi news poerukum
G gayathriramesh Member Member Mar 25, 2026 #9 கொலைவெறியில இருக்கிற குருகிட்ட வலிய வந்து மாட்டுறியே அருணு..... அது சரி வாத்தி கிட்ட அடிவாங்கிற புள்ளதான் உருப்படும்... வாங்கு வாங்கு....
கொலைவெறியில இருக்கிற குருகிட்ட வலிய வந்து மாட்டுறியே அருணு..... அது சரி வாத்தி கிட்ட அடிவாங்கிற புள்ளதான் உருப்படும்... வாங்கு வாங்கு....