தூறலாய் நீ... சாரலாய் நான்...7

Advertisement

கதை நகர்வு அருமை ....
என்ன பெத்தவங்களோ அஞ்சலி கொழுந்தன் பத்தி எல்லாம் தெரிஞ்சும் அவனை கட்டிக்க சொல்லி இவங்களும் சேர்ந்து டார்ச்சர் பண்ணியிருக்காங்க 😡😡😡
அஞ்சலி எவ்வளவு மன அழுத்தத்தில இருந்தா இப்படி முட்டாள்த்தனமா முடிவு எடுத்திருப்பா 🙁🙁🙁 பாவம் குழந்தை அவளையும் சேர்த்து கொல்லப் பார்த்திட்டாளே 😞😞😓😓 இவ அண்ணன் எல்லாம் உயிரோட தான் இருக்கானா 😡
கதை அருமையாக போகிறது மகிம்மா......
 
ஒரு இளம் விதவை வாழ்க்கையில் எதிர் கொள்ளும் பிரச்சனைகளை அஞ்சலி கதாபாத்திரத்தின் மூலம் அழகாக சொல்லி இருக்கிறார் ஆசிரியர்👏👏..

பொதுவாக நகரத்தை விட கிராமத்து பெண்களுக்கு தான் தைரியம், மனஉறுதி அதிகம் என்பார்கள்...

ஆனால் இங்கே அஞ்சலி படித்திருந்தும் மன தைரியம், தன்னம்பிக்கை இல்லாமல் தன் மரணத்திற்கு பிறகு குழந்தையின் நிலையை நினைத்து கள்ளம் கபடம் இல்லா அந்த பிஞ்சு குழந்தையையும் கொள்ள துணிந்தது...

வேதனைக்கு உரியது, கண்டிக்க தக்கது..
இவளின் இந்த முடிவுக்கு அவள் புகுந்த வீடு ,பெண் தொடுப்பு கொண்ட அந்த பருப்பு தான் காரணம் என்று தெரிகிறது...
அஞ்சலி எத்தனை நாளைக்கு இப்படி பயந்து பயந்து வாழ போகிறாய்..
அவர்கள் பணத்தை அவர்களிடமே கொடுத்து விட்டு..
உன் படிப்பை வைத்து உழைத்து பிழைத்து கொள்❤️
கதை மிக அருமை சகோதரி ❤️
 

Advertisement

Advertisement

Back
Top