தெண்திரை தேடலே - 10

Advertisement

Devi Manogaran

Well-known member
Member
😍😍😍

நம்ம வேணா ரைட்டர் மேடம்கிட்ட சொல்லி, ஆழியை ரூமுக்குள்ள அடைச்சு இப்படி பாட வச்சா, ஒருவேளை பிரபு மாதிரி பிரித்வியும் பெட்டியை தூக்கிட்டு வந்துருவானோ? 🤔🤔

 
Last edited:
கனமான பதிவு 😧😧😧
யாருப்பா நீ.... உன் கிட்டேயாச்சும் இந்த கதையின் ஹீரோ பற்றி ஏதாவது உபயோகமான தகவல் இருக்கா....!!???

ஏன்னா இந்த ரைட்டரை நம்பினால் ஒன்னும் வேலைக்கு ஆகாது போல 😕😕😕
 
Last edited:
💞💞 குழந்தையை இழந்த நேரம் அவன் உடன் இருந்திருந்தால் மனம் சற்று ஆறுதல் அடைந்து இருக்கும்.

இருவரும் வேலை சுமையில் மன சுமையை பகிர்ந்து கொள்ள மறந்து விட்டனர். அந்த நேர அழுத்தம் குறைந்திருந்தால் இந்த தேடல் இழப்பை தவிர்த்திருக்கலாம்.

காலம் வலிக்க வலிக்க தானே பாடம் கற்று தரும். இனி பிரிவை இருவரும் மனதால் கூட யோசிக்க மாட்டார்கள்.

பின்னாடியே வந்த அண்ணாச்சி உன் மச்சானை பத்தி ஏதாவது சொல்லிட்டு போப்பா.
 
Last edited:

Advertisement

Back
Top