Nice
எங்க உதயா மச்சி காத்து அடிச்சுருச்சாம் ஜிஎன்ன மச்சி
நீங்களும் இமோஜி போட்ருக்கீங்கwhat happened....??!!
நான் வேணும்னா மச்சானுக்காக ஒரு பாட்டு போடுறேன்...
உங்களை மாதிரியே உதயாவும் நினைக்குறாங்க போல, எனர்ஜி சேவிங், காத்துல கருத்தை பறக்க விடாம மொத்தமா வச்சிருக்காங்களோ?மச்சீ அந்த ஆழில ஊறுற பய வந்தாதான் அவனைய புழிய முடியும்.
நம்மாளை அழவச்சுட்டே அவளைய தன்னிரக்கத்துல
தள்ளுது பயபுள்ள.
அவனோட
அதனால மொத்தமா சேத்து வச்சு அவனை காயப்போடறதுக்காக எனர்ஜி சேவிங் ப்பா. வேறொன்னும் இல்லை View attachment 15091