Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தென்றலின் தாலாட்டு -2

Advertisement

💕 💕 💕
என்ன பிரச்சனை ன்னு தெரில. But நாத்தனார் heavy ஆ எதிர்க்கிறாங்க.. இதுல ஏதோ திட்டம் வேற..

மலர் இளாவோட பெரியப்பா பொண்ணா இல்ல family friends போலவா?

தமிழ் காத நல்லா sharp ஆக்கிட்டான் இளா வராளா ன்னு தெரிஞ்சுக்க...
 
Last edited:
கோயம்புத்தூர், பொள்ளாச்சி மாதிரி கொங்கு நாட்டு வட்டாரங்கள் மையப் படுத்தி கதை எழுதும் போது, உறவுகளை அழைக்கும் முறையும் கொங்கு முறைமைகளில் கொடுங்கள் author, சில அழகான அழைப்புகள் இங்கேயும் இருக்கு.

(நானும் நிறைய கதைகளில் சொல்லியாச்சு. ஆனா கோயம்புத்தூர் வட்டார மொழி ஒரு சிலர் சரியா எழுதறதே இல்ல 🙁🙁🙁)
இந்த கதையில் கூட ஹீரோ அவங்க குடும்பம் பூர்வீகம் பல தலைமுறையாக பொள்ளாச்சியில் இருக்குற மாதிரி வருது. அப்படினா பேச்சு வழக்கிலும் நிறைய கொங்கு தமிழ் பேசும் வழமையும் இருக்குமே.🤔🤔🤔🤔🤔🤔
 
மாமியார் தான் வில்லி போல...😈

மருமகளை எப்படி பேசுறாங்க... இப்படி பொருமிக்கிட்டு எதுக்கு வளைகாப்பு நடத்தணும்.... 😤
மலரு விடாத இல்லனா உன் மாமியார் ஆட்டம் ஜாஸ்தி ஆகிடும்... 😒

குமரன் காதை தீட்டி வச்சு கேக்குறானே.... இளாவோட வருகையை எதிர்பார்த்து காத்திருக்கான் போல... இங்க அவன் அம்மா எதோ திட்டம் போடுறாங்க பிரிச்சுவுட...😴
 
Top