Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தென்றலின் ஸ்வரங்கள் தேனாய்..23

Advertisement

Kanmani Manodheedhan

Well-known member
Member
ஹலோ மக்களே..

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பெரிய லீவ் எடுத்துட்டேன். Unexpectedly இன்னொரு Function வேற. இன்னும் native விட்டு கிளம்பல. ரொம்ப tight times... Episode type பண்ண time கிடைக்கல. இன்னைக்கு தான் எழுத முடிஞ்சது🤗

Thanks for your patience 🙂🙏

Next epi எப்பன்னு தெரியல. Type பண்ணிட்டா சீக்கிரம் update பண்ணிடுவேன். Or else advance Sorry for the delay 🤭

Routine time or days fix பண்ணி நிறைய பேர் update தர சொல்றீங்க. என்னால அது முடியல. குழந்தையை வச்சிட்டு வீட்டு வேலையே routine ஆ பாக்க முடியலை 🙄 இதுல... Epi.... வாய்ப்பில்லை ராஜா தான்.

Future ல வாய்ப்புகள் இருந்தா routinely ud கொடுக்க try பண்றேன் 😊😊😊 இப்போதைக்கு ஒவ்வொரு epi க்கும் நிறைய gap வர தான் செய்யுது. I'm trying to manage it. But I can't.🙃🙃



Here comes the 23rd episode ❤️

ரொம்ப பெரிய எபிசோட் 😁


ஸ்வரம் - 23(1)

ஸ்வரம் - 23(2)

ஸ்வரம் - 23(3)

Happy reading ❤️
அன்புடன் கண்மணி ❤️
 
குழந்தை,வேலை...புரியுது, முடியரப்போ கொடுங்கள் மா ❤️❤️👍👍

நெகிழ்வான தருணம்...
வசும்மா வச்சு என்ன ????

Interesting update ❤️
 
Last edited:
நீங்க எப்ப எபி போட்டாலும் தென்றலையும் மொழியையும் நாங்க படிப்போம் சோ டென்ஷன் ஏத்திக்காம... முடியுறப்ப எபி போடுங்க... ஆத்தரே
 
நீங்க எப்ப எபி போட்டாலும் தென்றலையும் மொழியையும் நாங்க படிப்போம் சோ டென்ஷன் ஏத்திக்காம... முடியுறப்ப எபி போடுங்க... ஆத்தரே

Thank you so much ❣️
 
குழந்தை,வேலை...புரியுது, முடியரப்போ கொடுங்கள் மா ❤️❤️👍👍

நெகிழ்வான தருணம்...
வசும்மா வச்சு என்ன ????

Interesting update ❤️

Thank you so much 💗🤩 janavi sis ❤️
 
Very interesting epi 🤩🤩🤩
Take your own time ji ♥️♥️♥️

வெளியே சொல்ல முடியாத அந்த ரகசியம் வசுந்தராவுடையதா...???

மொழி வேறு வசுந்தராவின் முகத்தை சில நொடிகள் உற்று நோக்கினான் என்று சொல்லியிருந்தீங்க.... என்னவாக இருக்கும்...???
 
Very interesting epi 🤩🤩🤩
Take your own time ji ♥️♥️♥️

வெளியே சொல்ல முடியாத அந்த ரகசியம் வசுந்தராவுடையதா...???

மொழி வேறு வசுந்தராவின் முகத்தை சில நொடிகள் உற்று நோக்கினான் என்று சொல்லியிருந்தீங்க.... என்னவாக இருக்கும்...???

ரகசியம் தான். வசுந்தராவிது மட்டும் இல்லையே.. இன்னும் இருக்காங்க சிலர். 26th episode ல தெரிய வரும். I hope so 😁❤️

Thank you so much ram priya sis 😊💞
 
சூப்பர் எபிசோட் 😍😍😍...... மொழி,தென்றல் ஒருத்தருக்கு ஒருத்தர் சொல்லாமலே புரிஞ்சு கொள்வது அருமை 🥰🥰🥰...... மொழிய யாருக்குத்தான் பிடிக்காது.....
நீங்க எப்போ எபி தந்தாலும் வாசிக்க நாங்க ரெடி 🤗🤗🤗....
 

Advertisement

Latest Posts

Top