Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தென்றலின் ஸ்வரங்கள் தேனாய்..23

Advertisement

ஹலோ மக்களே..

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பெரிய லீவ் எடுத்துட்டேன். Unexpectedly இன்னொரு Function வேற. இன்னும் native விட்டு கிளம்பல. ரொம்ப tight times... Episode type பண்ண time கிடைக்கல. இன்னைக்கு தான் எழுத முடிஞ்சது🤗

Thanks for your patience 🙂🙏

Next epi எப்பன்னு தெரியல. Type பண்ணிட்டா சீக்கிரம் update பண்ணிடுவேன். Or else advance Sorry for the delay 🤭

Routine time or days fix பண்ணி நிறைய பேர் update தர சொல்றீங்க. என்னால அது முடியல. குழந்தையை வச்சிட்டு வீட்டு வேலையே routine ஆ பாக்க முடியலை 🙄 இதுல... Epi.... வாய்ப்பில்லை ராஜா தான்.

Future ல வாய்ப்புகள் இருந்தா routinely ud கொடுக்க try பண்றேன் 😊😊😊 இப்போதைக்கு ஒவ்வொரு epi க்கும் நிறைய gap வர தான் செய்யுது. I'm trying to manage it. But I can't.🙃🙃



Here comes the 23rd episode ❤️

ரொம்ப பெரிய எபிசோட் 😁


ஸ்வரம் - 23(1)

ஸ்வரம் - 23(2)

ஸ்வரம் - 23(3)

Happy reading ❤️
அன்புடன் கண்மணி ❤️
Nirmala vandhachu 😍😍😍
 
Plot change ஆ......😆😆😆😮😮 வாய்ப்பே இல்லை. From starting to till end..... எப்படி கதையை மனசுல பில்ட் பண்ணேனோ அதே மாதிரி தான் முடிப்பேன். Not EVEN a chance to change 😌😌😌 readers நீங்க சரியா கெஸ் பண்ணி இருந்தாலும் உங்க guessing ஐ இல்லைன்னு சொல்றதுக்காக எல்லாம் change பண்ண மாட்டேன் 😁😁😁😁😁😁 don't worry 😆😆


எப்படியும் காஞ்சனாக்கு நீங்க ticket போட தான் வேணும்.. இன்னும் ரெண்டு மூணு epi கலவரம் தான். குண்டு தான் 🤭🤭🤭🤭🤭🤭🙏🙏🙏🙏 வர்ட்டா 🏃🏃🏃🏃
I am waiting ma
 
Oh Kanmani ma, what a narration ma? Every word, every sentence is full of emotions, ma 💞 💞 💞 You have depicted that words are not necessary between two people, when they can feel each other, Mozhi and Thendral ————— it’s a harmony ma 🎹🎷🎺🎸🎻.

Take your time ma, your family takes priority and as readers are interested in your writing, it‘s well worth waiting for every episode in awe :unsure::unsure::unsure:💐💐💐.

Thank you ❤️ thank you so much mahil sis ❤️ no words to describe my happiness. Thanks for understanding ❤️😊
 
Plot change ஆ......😆😆😆😮😮 வாய்ப்பே இல்லை. From starting to till end..... எப்படி கதையை மனசுல பில்ட் பண்ணேனோ அதே மாதிரி தான் முடிப்பேன். Not EVEN a chance to change 😌😌😌 readers நீங்க சரியா கெஸ் பண்ணி இருந்தாலும் உங்க guessing ஐ இல்லைன்னு சொல்றதுக்காக எல்லாம் change பண்ண மாட்டேன் 😁😁😁😁😁😁 don't worry 😆😆


எப்படியும் காஞ்சனாக்கு நீங்க ticket போட தான் வேணும்.. இன்னும் ரெண்டு மூணு epi கலவரம் தான். குண்டு தான் 🤭🤭🤭🤭🤭🤭🙏🙏🙏🙏 வர்ட்டா 🏃🏃🏃🏃
காஞ்சனாக்கு tatkal ல ticket போட்டுட்டேன்... உன்னை பத்தி தான் தெரியுமே... முடிவில் எல்லாம் சுபம் தான்... கலவரம் பண்ணு...
 
அருமையான பதிவு
மொழியின் உணர்வுகளை
தென்றல் உணர்வதும்
தென்றலின் தவிப்பை
மொழி‌ உரைப்பதும்
அருமை
வசுந்தராவின் ரகசியம்
என்னவோ
 
Plot change ஆ......😆😆😆😮😮 வாய்ப்பே இல்லை. From starting to till end..... எப்படி கதையை மனசுல பில்ட் பண்ணேனோ அதே மாதிரி தான் முடிப்பேன். Not EVEN a chance to change 😌😌😌 readers நீங்க சரியா கெஸ் பண்ணி இருந்தாலும் உங்க guessing ஐ இல்லைன்னு சொல்றதுக்காக எல்லாம் change பண்ண மாட்டேன் 😁😁😁😁😁😁 don't worry 😆😆


எப்படியும் காஞ்சனாக்கு நீங்க ticket போட தான் வேணும்.. இன்னும் ரெண்டு மூணு epi கலவரம் தான். குண்டு தான் 🤭🤭🤭🤭🤭🤭🙏🙏🙏🙏 வர்ட்டா 🏃🏃🏃🏃
போட்டு வைத்த காதல் திட்டம் ஓகே கண்மணி... போட்டு பார்க்கும் வேலை செய்தால் காஞ்சனா கண்மணி...
 
Top