பாவம் தென்றல் மீனாஹலோ மக்களே..
Here comes the 26th epi.
நாளைக்கு ஒரு சின்ன outing plan பண்ணிட்டாங்க Hubby. So epi இல்லை.
Next epi Monday வந்திடும் மக்களே
ஸ்வரம் - 26(1)
ஸ்வரம் - 26(2)
ஸ்வரம் - 26(3)
Happy reading
அன்புடன் கண்மணி
இந்த வெங்கி அருணை அநாதை என்று சொல்றது அனுவுக்கு தெரிஞ்சுது விஷ ஊசி போட்டு கொன்னுடுவாங்க
உறவுகளோடு இருக்க விதார்த் யோக்கியதை எல்லாம் மறந்துட்டு போல
தென்றல் குடும்பம் ஏன் இப்படி இருக்கு அவளுக்காக ஒருத்தர் கூட பேச மாட்டேங்குறாங்க
தாத்தா நீங்கள் தான் அவருக்கு அப்பா கொஞ்சம் அதிகாரமா பேசுங்க
முடியல
வெங்கி நீங்க மனுஷனே இல்லை உங்களை சுத்தமா பிடிக்கல.... .
பாவம் தென்றல் -மொழி இருவரும் .
நீ notice கொடுத்து...தம்பட்டம் அடிச்சு bomb வெக்க போறேன் னு சொல்லி எழுதினாலும்.... உன் பேச்சு கா.....
Hi Kavi akkaaHi Kanmani
This episode is completely pain overloaded with Thendral,vasu, Venkatesan and padhu...s mma.azhutham...thaanga mudiyala..very very painful words...
The way this epi went clearly understood that this pain won't end....
Hope for.the best