Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தென்றலின் ஸ்வரங்கள் தேனாய்..30(3&4)

Advertisement

சத்தியமா முடியல ஐயோ 😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😰கடவுளே எனக்கு ரொம்ப நாள் கழித்து படபடன்னு வந்துடுச்சி..... ப்ளீஸ் இதயம் பலகீனம் இருக்கவங்க படிக்காதீங்க 🙏🙏🙏🙏,.... தாங்க முடியல...... 🥺🥺🥺🥺🥺கிட்டதட்ட இந்த மாதிரி ஒரு நிகழ்வு நான் சிறுவயதில் இருக்கும் போது நிகழ்ந்து இருக்கு அதில் இருந்து வெளிவர எங்க குடும்பமே 6மாதம் ஆச்சு ...... அதெல்லாம் இப்போ நியாபகம் வந்துடுச்சி ......
 
Heart wrenching update. Emotional writing at its high. Warning koduthu irukkalaam for the faint hearted.Intha episodes padikka mudiyaama irukkaravangalukku a small gist (mild)kuduthudunga next part la

Warning கொடுத்திருக்கலாம்னு தோணவில்லை sis. Sorry for bothering by this epi ❤️🙃
 
சத்தியமா முடியல ஐயோ 😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😰கடவுளே எனக்கு ரொம்ப நாள் கழித்து படபடன்னு வந்துடுச்சி..... ப்ளீஸ் இதயம் பலகீனம் இருக்கவங்க படிக்காதீங்க 🙏🙏🙏🙏,.... தாங்க முடியல...... 🥺🥺🥺🥺🥺கிட்டதட்ட இந்த மாதிரி ஒரு நிகழ்வு நான் சிறுவயதில் இருக்கும் போது நிகழ்ந்து இருக்கு அதில் இருந்து வெளிவர எங்க குடும்பமே 6மாதம் ஆச்சு ...... அதெல்லாம் இப்போ நியாபகம் வந்துடுச்சி ......

என்ன சொல்லன்னு கூட எனக்குத் தெரியல நரம்தா sis. Very sorry...🙄🙏 The story is in it's emotional peak time. அதான் இப்படி! நான் disclaimer போட்டு இருந்திருக்கலாம்... Sorry for bothering you by this epi.
 
என்ன சொல்லன்னு கூட எனக்குத் தெரியல நரம்தா sis. Very sorry...🙄🙏 The story is in it's emotional peak time. அதான் இப்படி! நான் disclaimer போட்டு இருந்திருக்கலாம்... Sorry for bothering you by this epi.
டியர் உங்க மேல எந்த தவறும் இல்லை எதற்கு சாரி எல்லாம் ப்ளீஸ், எனக்கு புரியுது கதையில் முக்கியமான இடத்தில் தென்றல் மீனாவின் உணர்வுகளையும் அவள் குடும்ப உறவுகளின் தீராத வலிகளை சொல்ல வேண்டிய பகுதி.. அதை நீங்க எழுதி இருக்கும் அபார எழுத்துநடை கண் முன்னே காட்சியை விவரிக்கும்...அதிலும் நான் ஆழ்ந்து படிக்கும் ரகம் அதனால தான் இப்படி ஆகிட்டேன்.... ப்ளீஸ் தவறாக நினைக்காதீங்க 🙏🙏🙏🙏🙏🙏🙏.
 
Last edited:
Top