Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தென்றலின் ஸ்வரங்கள் தேனாய்..30(5)

Advertisement

Emotional, but beautiful episode, Kanmani ma. 💐💐💐💞💞💞. Thendral in Mozhi has come, nothing else matters. :):):). You have penned every character with conviction of their love for each other, Kanmani ma, it’s their outlook on life, it shows each one has their own individuality. Love is shown in a different angle, can’t blame anyone. Beautiful, beautiful narration ma. :love::love::love:
 
அந்த லாஸ்ட் ரெண்டு வரி, உன்னை மன்னிச்சு விடறேன்... அந்த வலிக்கிற ஃபிளாஷ் பேக் தந்ததுக்கு...
இப்படி பண்ணிட்டீங்களே கோபால் ...
தென்றலை ... உங்க குல தெய்வத்தை.... உங்க செல்லத்தை.... வசு அம்மா திட்டினதுக்கு அவங்களை phenoil விட்டு கழுவி ஊத்தின நீங்களே..... நீங்களே அந்த குலதெய்வத்தை உங்க சுடு சொல்லால உயிர் வதை செஞ்சு மொழி அடைக்க செஞ்சிட்டீங்களே.. உங்க பார்வையில் மொழி அனாதைனா தென்றல் என்ன?( இதை கேட்கவே எனக்கு வலிக்கிறது) இப்படி அவள வாயடைக்க செஞ்ச பெருங்காய டப்பா ...உங்கள ஹார்பிக் விட்டு தான் கழுவணும்

Phenoil... ஹார்பிக்....😂😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣இன்னும் என்ன இருக்கு... ஐயோ... எனக்கு சிரிப்பு தாங்கல.....

தென்றலின் நிலையும் கிட்டத்தட்ட மொழி மாதிரி தான். ஆனா என்ன அவளை அன்பா அரவணச்ச பாத்துக்குறதுக்கு ஒரு குடும்பத்தின் உறவுகள் இருந்தது.

மொழிக்கு அது கூட இல்ல! கிடைச்ச குடும்பத்தையும் பிரிய வேண்டிய சூழ்நிலை...அது இன்னும் கொடுமை🤭🤭🤭😒😒😒
 
Top