Nice
Me first
Thank you janavi sisதென்றலின் மொழி.... இனி சந்தோசமா இருக்கட்டும்
Nice update
வந்தாச்சேபாட்டி இப்படி பேசுவாங்களா
பாவம் மீனு
வந்துட்டானா மொழி
அந்த லாஸ்ட் ரெண்டு வரி, உன்னை மன்னிச்சு விடறேன்... அந்த வலிக்கிற ஃபிளாஷ் பேக் தந்ததுக்கு...
இப்படி பண்ணிட்டீங்களே கோபால் ...
தென்றலை ... உங்க குல தெய்வத்தை.... உங்க செல்லத்தை.... வசு அம்மா திட்டினதுக்கு அவங்களை phenoil விட்டு கழுவி ஊத்தின நீங்களே..... நீங்களே அந்த குலதெய்வத்தை உங்க சுடு சொல்லால உயிர் வதை செஞ்சு மொழி அடைக்க செஞ்சிட்டீங்களே.. உங்க பார்வையில் மொழி அனாதைனா தென்றல் என்ன?( இதை கேட்கவே எனக்கு வலிக்கிறது) இப்படி அவள வாயடைக்க செஞ்ச பெருங்காய டப்பா ...உங்கள ஹார்பிக் விட்டு தான் கழுவணும்
Pavam thenral yinimelavathu thenral santhosama irukkattum