Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தென்றலின் ஸ்வரங்கள் தேனாய்..5

Advertisement

Etharku evvalavu thadumaartram Sathapanidam poi solli kattayapaduththi seiyum thirumanam eppadi nilaikum adhuvum appavukaaka thirumanam seiya sammathikiraal Meena enpathai ninaithu paarkave.etho maathiri irukku

அப்பா பாசத்தை தாண்டி ஒரு உணர்வு அவளுக்குள்ள இருக்கு. அதான் மறுக்க முடியாம தடுமாறி போறா தென்றல் மீனா. சீக்கிரம் சரி ஆகிடும் 🤗😊
Thank you so much for sharing your thoughts sis 😊💕
 
அருண்,மாதவன் நட்பு... super ❤️

வரபோகும் சுனாமி,புயல்...எல்லாம் நன்மைக்கே ஆகட்டும்... :love: :love: (y) (y) (y)
நன்மைக்கு தான்... கண்டிப்பா💥💥💥💥
Thank you so much janavi sis ❤️
 
மாதவா உன்னோட சாபம் எல்லாம் பலிக்காது 🤓🤓🤓🤓 டாக்டருக்கு நாங்கள் ரொம்ப பொறுப்பான பொண்ணை தான் பார்த்து வச்சிருக்கோம் 🤣🤣🤣🤣🤣🤣

நட்புல எதிர் எதிர் துருவங்கள் எப்பவும் அழகு தான் 🤩🤩 அருண் மாதவன் 😂😂😂


அவ வந்த பிறகு உன் முட்டிய கழட்டுனா அதுக்கு நாங்கள் பொறுப்பு இல்லை🕵️🤗🕵️🤗

பாட்டு கேட்டுக்கிட்டே வேலை பார்க்கிறது தனி சுகம் தான் 🥰🥰🤪🤪🥰

மீனா உன் அப்பாவுக்காக என்று கல்யாணம் செஞ்சு அந்த வாழ்க்கை நல்லா அமையல என்றால் உன் அப்பாவால நிம்மதியாக இருக்க முடியுமா 🤦🤦🤦🤦🤦🤦

வசுந்தரா இந்த தடவை மீனா பேச்சை கேட்காமல் வீட்டில் எல்லோர் கிட்டயும் சொல்லிட்டிங்க 🤗🤗🤗🤗🤗

அந்த தறுதலை விதார்த் பண்ற எல்லாம் அப்பனுக்கு தெரியுது 🧐🧐 இருந்தாலும் பணத்துக்காக என்ன எல்லாம் செய்றான் 🥶🥶🥶🥶🥶
விதார்த் பொண்ணுங்க விஷயத்திலும் மோசமா இருப்பானோ 🤥🤥🤥🤥🤥


தென்றல் புயல் ஆகுற அளவுக்கு என்ன பிரச்சினை செஞ்சான் 🙅🙅🙅🙅


தரமா செஞ்சு இருக்கான் 😂😂💯💯💯

Thank you so much sis 🥰💗
 
Welcome back
அருண் மாதவன் superb friends .....
இந்த சாத்தப்பனுக்கு பையனோட வண்டவாளம் எல்லாம் தெரியும் போலவே.......
அந்த சுனாமிக்காக waiting

சாத்தப்பன்க்கு தெரியும் 😌😌
Thank u so much sis 💞
 
அப்பாடா வசுந்தரா
மீனா பேச்சு கேட்டு
சொல்லாம இருக்கல
வெங்கடேசன் நல்ல அப்பான்னு
திருமணம் செஞ்சுட்டாரு

அந்த கெட்ட நாய்
செய்றது எல்லாம் அப்பனுக்கு
நல்லா தெரிஞ்சும் நட்புக்கு
துரோகம் செய்யறது சரியா
பணப்பிசாசு

😍😍😍😍 Thank u so much sis
 
Top