Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தென்றலின் ஸ்வரங்கள் தேனாய்..5

Advertisement

Kanmani Manodheedhan

Well-known member
Member
ஹலோ மக்களே 😍

Here comes the 5th epi....

கொஞ்சம் பெரிய epi so லேட் ஆகிடுச்சு 😊


ஸ்வரம் - 5(1)

https://tamilnovelwriters.com/தென்றலின்-ஸ்வரங்கள்-தேன-9/

ஸ்வரம் - 5(2)

https://tamilnovelwriters.com/தென்றலின்-ஸ்வரங்கள்-தேன-10/

ஸ்வரம் - 5(3)

https://tamilnovelwriters.com/தென்றலின்-ஸ்வரங்கள்-தேன-11/


அன்புடன் கண்மணி 💗
 
ஹலோ மக்களே 😍

Here comes the 5th epi....

கொஞ்சம் பெரிய epi so லேட் ஆகிடுச்சு 😊


ஸ்வரம் - 5(1)

https://tamilnovelwriters.com/தென்றலின்-ஸ்வரங்கள்-தேன-9/

ஸ்வரம் - 5(2)

https://tamilnovelwriters.com/தென்றலின்-ஸ்வரங்கள்-தேன-10/

ஸ்வரம் - 5(3)

https://tamilnovelwriters.com/தென்றலின்-ஸ்வரங்கள்-தேன-11/


அன்புடன் கண்மணி 💗
Nirmala vandhachu 😍😍😍
 
மாதவா உன்னோட சாபம் எல்லாம் பலிக்காது 🤓🤓🤓🤓 டாக்டருக்கு நாங்கள் ரொம்ப பொறுப்பான பொண்ணை தான் பார்த்து வச்சிருக்கோம் 🤣🤣🤣🤣🤣🤣

நட்புல எதிர் எதிர் துருவங்கள் எப்பவும் அழகு தான் 🤩🤩 அருண் மாதவன் 😂😂😂


அவ வந்த பிறகு உன் முட்டிய கழட்டுனா அதுக்கு நாங்கள் பொறுப்பு இல்லை🕵️🤗🕵️🤗

பாட்டு கேட்டுக்கிட்டே வேலை பார்க்கிறது தனி சுகம் தான் 🥰🥰🤪🤪🥰

மீனா உன் அப்பாவுக்காக என்று கல்யாணம் செஞ்சு அந்த வாழ்க்கை நல்லா அமையல என்றால் உன் அப்பாவால நிம்மதியாக இருக்க முடியுமா 🤦🤦🤦🤦🤦🤦

வசுந்தரா இந்த தடவை மீனா பேச்சை கேட்காமல் வீட்டில் எல்லோர் கிட்டயும் சொல்லிட்டிங்க 🤗🤗🤗🤗🤗

அந்த தறுதலை விதார்த் பண்ற எல்லாம் அப்பனுக்கு தெரியுது 🧐🧐 இருந்தாலும் பணத்துக்காக என்ன எல்லாம் செய்றான் 🥶🥶🥶🥶🥶
விதார்த் பொண்ணுங்க விஷயத்திலும் மோசமா இருப்பானோ 🤥🤥🤥🤥🤥


தென்றல் புயல் ஆகுற அளவுக்கு என்ன பிரச்சினை செஞ்சான் 🙅🙅🙅🙅
 
Top