Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தென்றலின் ஸ்வரங்கள் தேனாய்.. Epilogue

Advertisement

🤩 தென்றலின் காதல் மொழி அருமை 🥰🥰🥰🥰🥰

தென்றல் மொழி எவ்வளவு போரோட்டம் வலி வேதனைகள் கடந்து ஒன்று சேர்ந்த காதல் 🤩🤩🤩🤩🤩

மொழி இழந்த அவனோட அம்மாவும் தங்கையும் திரும்ப அவனுக்கு கிடைச்சுட்டாங்க 🤗🤗🤗🤗🤗🤗🤗

தேன் மொழி அப்பா அம்மா மாதிரி அமைதியான பொறுப்பான பொண்ணு 😃😃😃😃
தேன் யாழினி துரு துரு குறும்புகாரி 😉😉😉😉😉😉

அருள் எவ்வளவு சேட்டை செஞ்சாலும் அக்கா சொன்னாள் அப்படியே அடங்கி போயிடுவான் 🤗🤣🤣🤣

வெங்கி அளவுக்கு அதிகமான பாசம் 🙂🙂🙂🙂அதுவே அவருக்கு வினையாவும் மாறிடுச்சு 😴😴😴 தென்றல் மேல் அவருடைய இருந்த அன்பு அளப்பரியது தான் 🤩🥰🥰🤪

தாத்தா பாட்டி இரண்டு பேரும் தங்கள் குடும்பத்தை ஒற்றுமையா கட்டி காப்பாத்திட்டாங்க 🤩🤩🤩🤩

வசுந்தரா 🤩🤩🤩 தென்றல் மேல் எவ்வளவு அன்பு இருக்கோ அதே அளவு அவளை புரிதலும் இருக்கு 😃😃😃 சந்தோஷத்திலும் கஷ்டத்திலும் அவளோட இருந்து அவளுக்கு மிகப் பெரிய பலத்தை கொடுத்தவங்க 🤓🤓🤓🤓🤓 எந்த எதிர்பார்ப்பும் இல்லாத சுயநலம் இல்லாத அன்பு 😍😍😍😍😍😍😍😍😍😍

அனுஜா 🤩🤩🤩 இவங்க மாதிரி எல்லோரும் இருந்தால் எவ்வளவு நல்லா இருக்கும் 🤩🤩🤩 இவங்க குடும்பமே அற்புதமான மனிதர்கள் தான் 🤗🤣🤣🤗 அருண் மொழியை மொத்த குடும்பமும் தங்கள் உறவா கொண்டாடுவது அழகு 😍😍😍😍

நாட்டில் மழை‌ பெய்ய நாலு நல்லவங்க வேண்டும் என்று சொல்லுவாங்களே அது இவங்க நாலு பேரையும் தான் சொல்லி இருப்பாங்களோ 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️

மாதவன் 🤩🤩🤩🤩🤩🤓 எனக்கு ரொம்ப பிடிச்ச கேரக்டர் இவன் தான் 😉😉😉😉😉😉😉 கலகலப்பும் அன்பும் நிறைஞ்சவன் 😂😂😂😂யாருடா அந்த டாக்டர் என் ஆளை டிரைவர் என்று சொன்னது 🤔🤔🤔😏😏 மாதவனுக்கு தனி கதையா 🤗🤗🤗🤗


விதார்த் 🥶🥶🥶 அடி வாங்குறத்துக்காகவே அளவெடுத்து செஞ்ச கேரக்டர் 🤪🤪🤪🤪🤪🤪🤪🤪🤪🤪🤪🤪🤪🤪

தேனிலாடும் முல்லைகள் பேரை பார்க்கும் போது மொழியோட பொண்ணுங்களை சொல்ற மாதிரி இருக்கு 🤣🤣🤗 இது அவங்க கதையா இல்லை வேற கதையா😉😉😉😉😉😉😉😉

Thanks for the awesome review udhaya sis ❤️❤️❤️❤️ மாதவனுக்கு தனிக் கதை தான்.

மொழியோட பொண்ணுங்க கதையா🙄🙄 இல்லவே இல்லை 🚶🚶😂😂
 
அருமை அருமை பேபி..... தென்றலின் இதம், மொழியின் பதம், உன் தமிழின் விதம்... உன் எழுத்தில் மதம் பிடிக்க வைத்து விட்டது... சதம் வரை வாழ வாழ்த்துக்கள் ..

Thanks a lot ஹேமாகா... கடைசி வரை காஞ்சனாவ விடாம இருந்தீங்க பாருங்க.. 😍😍😍 அந்த மனசு தான் ஸார் கடவுள்🙂❣️
 
பல பிரச்சனைகளை தாண்டி காதலும், புரிதலும் கொண்டு வாழும் தென்றல்,மொழியை மறக்கவே முடியாது...
நிறைவான முடிவு...

அடுத்த கதை மேடி கதையா :D :D (y)(y):love::love:


சீக்கிரம் வாங்க sis ❤️❤️❤️

Thank you so much janavi sis ❤️
 
Top