Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தெறிக்க விடுவான்-28

Advertisement

lakshu

Well-known member
Member
தெறிக்க விடுவான்-28

சக்தி கண்னை உறுத்தா மாதிரி லைட் கலர்ல சேரி கட்டு , சிவா ரூமில் சக்தியிடம் சொல்லிக் கொண்டிருந்தான். இன்று தான் மீட்டிங்... காலையிலே சீக்கரம் எழுந்துவிட்டார்கள்...

பதினொரு மணிக்கு மீட்டிங் ஆரம்பிக்கும் சக்தி... பார்த்து நிதானமா பேசனும்.. எங்கிட்ட பேசற மாதிரி பேச கூடாது.. சக்தி அவனை முறைக்க..

அதாவது ஜோக்கா பேச கூடாது... உனக்கு சேர்மேன் பதவி கொடுக்க கூடாதுதான் பிரச்சனை பண்ணுவாங்க...மீட்டிங்கே அதுக்குதான். பேசும் போது கண்களை பார்த்து பேசனும். ஒரு வார்தை விடசொல்ல யோசித்து சொல்லனும்... எல்லோரும் உன்னைவிட பெரியவங்க மரியாதையாக நடந்துக்கனும் உன்னை கோவபடுத்த தான் கேள்விகளை கேட்பர், உன் முகத்தில் கோபம் காட்ட கூடாது .. பொறுமையாக பேச்சை கையாள வேண்டும்...நிறுத்தி நிதானமாக, தெளிவான உச்சரிப்புமும், ஆங்கிலம் கலந்த பேச்சாக இருக்கனும்...

சரி என்று பயத்தோட தலையை ஆட்டினாள். மொத்தம் எத்தனை பேர் வருவாங்க சிவா..

சக்தி நீ ஐம்பது பர்சென்ட் பங்கு வச்சிருக்க.. மற்றவங்க ஐந்து முதல் பத்து வரை வைத்திருப்பவங்க வருவாங்க... அவர்களுடைய வாரிசும் வருவாங்க..பத்துபேருக்கு மேல் இருப்பாங்க சக்தி... மனசில தைரியம் இருக்கனும் , மைன்ட் தெளிவா இருக்கனும்...

ஏன் சிவா எனக்கு பதில் நீ ஏன் நடத்தக் கூடாது...

சக்தி உங்கப்பாகிட்ட சத்தியம் செய்திருக்கேன்... பயப்படாத போக போக பழகிடும்டா.. உன்னுடைய நிறுவனம் நினை, அதனோட வளர்ச்சி உன் கையில்தான் இருக்கு என்றான்..

கிளம்பி ரெடியாகி சாமியை கும்பிட்டுவிட்டு சிவாவுடன் காரில் ஏறினாள்... சில சந்தேகங்களையும் கேட்டப்படியே வந்தாள். ஏன் சிவா இந்த ஐம்பது பர்சன்ட் ஷேர்சையை இவ்வளவு விலைக்கு தரதா மனோ சொல்லுறாரு..300 கோடிக்கு மேல, அது எப்படி அவங்களுக்கு லாபம் ஆகும்... இது அப்பா பார்த்துக்கிட்ட காலேஜ் என்றதாலே நாம்ம பார்த்துக்கிறோம்.. ஆனா நல்ல விலையில கேட்க சொல்ல ஒரு பிஸினஸ் மேனா இருந்துட்டு ஏன் வேணா சொல்லிட்ட.

சக்தி இந்த விலை உன் ஷேர்க்கு மட்டுமில்ல... இந்த காலேஜ் ஊருக்கு வெளியே இருக்கிற பெரிய இடம்.. விவசாயம் பண்ண முடியாது , பொட்டல் காடு.. இதை உங்கப்பா குறைச்ச விலையிலே 50 சென்ட் நிலம் அப்பவே வாங்கிட்டாரு. காலேஜ் சுற்றியிருக்க இடமும் உங்களுடையது தான். பின்னாடி இந்த காலேஜ் பெரிசா மாற்ற ஐடியாதான்.. முதல்ல பாயிஸ் ஹாஸ்ட்டல், பிறகு கேர்ஸ் ஹாஸ்ட்டல் கொண்டுவந்தாரு... அப்பறம் நிறைய பில்டிங் எழுப்பினாரு.. இந்த இடத்தோட மதிப்பும், பில்டிங்கோட மதிப்பும் சேர்த்துதான் அவங்க விலை பேசனது...

அதுமட்டுமில்ல இப்போ புதுசா காலேஜ் ஆரம்பிச்சு, பில்டிங் கட்டி, பசங்கள சேர்க்கிறது ரொம்ப ரிஸ்க். அதுக்குதான் ஏற்கனவே புகழ் பெற்ற காலேஜ் வாங்கிறது அந்த விநாயகத்தோட ஐடியா...உழைக்கனும் வேலையே இருக்காது பாரு.. பணத்தை கொடுத்து எல்லாவற்றையும் வாங்கிடுவான்... பெரும் புகழையும்.

இங்க பாரு சக்தி, இந்த ஐம்பது பர்ஸன்ட் ஷேர்ஸல வர பணத்தை உங்க மூனு பேருக்கும் பிரிச்சி வருஷம் வருஷம் கொடுத்துடுவேன் புரியுதா..

கண்களை விரித்து அதிர்ச்சியாக கேட்டுக் கொண்டிருந்தாள்..

சரி வா கேன்டின் போலாம்.. இன்னும் ஓன் ஹவர் இருக்கு.. என்று சிவா கூட்டிக் கொண்டு கேன்டினின் உள் அறைக்குச் சென்றனர். சிவா அப்ப ஸ்கூல், பாலிடெக்னிக் என்றால்.. அது முழுக்க உங்கப்பாவுது பிரச்சனையில்லை...

காபியை குடித்து விட்டு, சோபாவில் உட்கார்ந்தாள், அவள் பக்கத்தில் சிவா.. அவள் கையை பிடித்து ஏன் பயமா இருக்கா சக்தி ,

ம்கும் இல்லை என்று தலையை ஆட்டினாள்.

ஆனா ஏன் உன் லிப்ஸ் துடிக்குது... லைட்டா லிப்ஸ்டிக் போட்டியா என்று கேட்டான்..

ம்ம்.. தன் கர்சீப்பை எடுத்து லிப்ஸ்டிக்கை துடைத்தான்.. ரொம்ப துடிக்குதே பயப்படுற போல...நான் அத ஸ்டாப் பண்ணவா..என்று அவள் முகத்தை தன் கைகளில் ஏந்தி , அவள் இதழை தன் இதழால் சிறை பிடித்தான்... முதலில் புரியாத விழித்த சக்தி முதல் முத்ததின் தாகம் தன் கண்களை மூடி மெய் மறந்தாள்... அவள் கீழ் உதட்டை கவ்விய சிவா பிறகு அவள் பிளந்து கொடுத்த மேல் இதழ்களையும் மென்றான்... எவ்வளவு நேரமானது தெரியவில்லை..மூச்சு முட்டுவது போல் சக்திக்கு தோன்ற தன் இதழை அவளிடமிருந்து பிரித்தான்...

கண்னை திறந்து பார்த்த சக்தி வெட்கத்தில் முகம் சிவப்பாக மாறியது... சக்தி என்று அவள் கண்களை பார்த்து காதலாக கூப்பிட்டான்..ம்ம்... உன்னுடைய லிப்ஸ் ஜெல்லி மிட்டாய் போல வழுகிட்டே போகுதுடி.. சொல்லி நெற்றியில் மற்றும் முகம் முழுவதும் இச் இச் என்று சத்தமிட்டு முத்தமிட்டான். கடைசியில் அவள் இதழில் இளைபாற சத்தமில்லாமல் முத்தச் சண்டையிட்டான்...

என்னால கன்ட்ரோல் செய்ய முடியிலடி , ஐ வாண்ட் யூ என்று மறுபடியும் ஆரம்பிக்க, அவன் வேலையை இப்போ சக்தி ஆரம்பித்தாள்..

சிவ்வா.

அப்படி கூப்பிடாதடி...உன்னை கிஸ் செய்யனும் தோனும்...மறுபடியும் அவள் உதட்டில் தேன் அருந்த ஆரம்பித்தான்.. ஐ லவ் யூ பேபி என்றான் ஐ கான்ட் கன்ட்ரோல் மீ பேபி காதல் போதையில் பிதற்றினான்...

பால்கார் , நாம்ம இப்படியே வீட்டுக்கு போய் பர்ஸ்ட் நைட் ஆரம்பிக்கலாமா.. என்றாள்.. அவளை அனைத்திருந்த கையை நிமிடத்தில் எடுத்தான்...மீட்டீங் கெடக்குது பிறகு பார்த்துக்கலாம்...

சிவா முகம் கோவத்தில் சிவக்க, அவளை எரிப்பதை போல் முறைத்தான்.. ஹப்பா உனக்கு மூடு மாறிச்சு பாரு...இப்போ எப்படி கன்ட்ரோல் ஆன , சக்தி சொல்லிவிட்டு சிரிக்க..

அவளையே பார்த்தான்..பின்ன ஒரு ஆல் த பெஸ்ட் சொல்லிருக்கலாம், இல்ல இப்படி ஹக் பண்ணி சொல்லிருக்கலாம்... உன்னையாரு எனக்கு லிப் டூ லிப் கொடுக்க சொன்னது.. எனக்கு வேற மூட் ஆயிடுச்சு சிவா வா வீட்டுக்கு போகலாம். அப்படியே செம்ம கிக்கா இருந்தது உன் லிப்ஸ்...ஏதாவது போதை மருந்தா இல்ல ரம் வச்சிருக்கியா சிவா உன் உதட்டுல...

சக்தியை கூர்மையாக பார்த்தபடியே தன் உதட்டை விரலால் தடவினா.. கடைசியில கடிச்சிடா எருமை வலிக்குது...

என்னடி ஒவரா நக்கலடிக்கற... மீட்டிங் முடிச்சிட்டு வா... அப்பறம் ப்ரூவ் பண்ணுறேன் போதை மருந்தா இல்ல ரம் வச்சிருக்கேனா...

குழப்பமுமில்ல, பயமுமில்ல இப்போ சக்திக்கு , காலையிலிருந்த மனநிலை இப்போது மாறிவிட்டது அந்த இறுக்கம் இல்லை, தெளிவாக இருந்தாள். தன் கணவன் தான் நம்முடைய பலம்... இவன் நொடியில் என் மனதை மாற்றிவிடுகிறான்... முதல் முத்தம் பரவசம் அடைந்தாள் ஏதோ தன் வாழ்வில் கிடைக்காத ஒன்று கிடைத்தை போல் மகிழ்ச்சி..

சிவா , நான் வீட்டைவிட்டு போகுறது முன்னால் நைட் இதுபோல் நீ என்னை கிஸ் பண்ற கணவு சிவா...

ஏய் பொய் சொல்லாத.

ஆமாம் சிவா அன்னிக்கு நமக்கு சண்டை நடந்ததா... அப்ப இந்த மாதிரி கில்மா கனவு...

அப்ப ரொம்ப சைட் அடிச்சிருக்க, நினைச்சேன் வேலுக்கிட்ட கூட கேட்டேன் ஏன்டா பாப்பா அடிக்கடி வருதுன்னு...அவன் விளையாட்டா சொன்னான்.. உன் பார்க்க வருதோ என்று...

ஐய்யோட அப்படியே ஐய்யா ரொமன்ஸ் பார்வையா வீசிட்டு இருந்தார்.. எப்பார்த்தாலும் ஆங்கி பேர்டு தான் நீ...

ஹா..ஹா.. சிரித்தான். சரி தலையை ஒழுங்கா வாரிக்கோ கலைச்சிருக்கு, லைட்டா மேக்கப் போட்டுக்கோ சக்தி டைமாகுது.. சீக்கீரம்..

10.45 தன் அப்பாவின் ரூமில் நுழைந்தாள்... அவர் போட்டோவை கும்பிட்டு.. நீங்க என் கூட இருக்கனும்பா கண்களில் ஈரம் வர ஆரம்பித்தது..கண்களை துடைத்து கொண்டு எதிர் நாற்காலியில் அமர்ந்தாள்... உள்ளே தன் குடும்ப வக்கீல் செந்தில்குமரன் வர..

வாங்க ஸார் என்றாள்... எல்லோரும் வந்துட்டார்களா...

மே பி சக்தி... இன்னும் பத்து நிமிஷத்தில மீட்டிங் ஸ்டார்ட் பண்ணலாம்... இன்னும் ஒருத்தர் மட்டும் வரல தன் கையில் கட்டியிருக்கும் வாட்சை பார்த்தார் நேரமிருக்கு வந்துடுவார், வாம்மா மீட்டிங் ஹாலுக்கு போகலாம்...

இங்கே மீட்டிங் ரூமில் மனோ, அப்பா எல்லோரும் நமக்கு சதகமாதான் பேசுவாங்க... ஆனா ஒருத்தரை மட்டும் கான்டாக்ட் செய்ய முடியல சேகர் நினைக்கிறேன் அவர் இறந்துட்டாரு போல பையன் பேருக்கு ஷேர் மாற்றப்பட்டிருக்கு... அந்த ஆளைதான் சந்திக்க முடியில...வருவானா இல்லையா தெரியில.. இன்னும் வரல..உள்ளே சக்தி நுழைந்தாள்.. நடுவில் போடப்பட்ட சேரில் அமர்ந்தாள்..

குட் மார்னிங் லேடிஸ் ஆன்ட் ஜென்டில்மேன். ஐம் சக்திப்ரியா சிவநேசன் , டாட்டர் ஆப் கருணாகரன் என்றாள்...

வெள்ளை வேட்டி சட்டையில் விநாயகம் ,என்னம்மா சக்தி உன்ற புருஷன் வரலையா என்று கேட்க...அமைதியாக சிரித்தாள்... சிவா சொல்லிருக்கான் வேண்டாத கேள்விக்கு பதில் அளிக்க கூடாது அமைதியாக இருக்க வேண்டும்.

ஐந்து நிமிடம் கருணாகரனுக்காக மௌன அஞ்சலி செலுத்தினர்... சக்தி பக்கத்தில் ஒரு சீட் காலியாக இருந்தது. முன்னாடியிருக்கும் பலகையில் ராஜ்சேகர் என்றதை பார்த்தாள்...

ஒவ்வொருத்தராக அறிமுகம் படுத்தினர்... சோம சுந்தரத்தின் மகன் சரவணமூர்த்தி, ராபர்ட், விநாயகம் மகன் மனோ, சுந்தரம் செட்டியார், முஸ்தபா அலி , காரியமுத்து, அதில் இரண்டு பெண்கள் ரோஸி பெர்னாட்ஸ், நர்மதா பசுபொன்...

உள்ளே ப்யூன் வந்து மேடம் ராஜ்சேகர் மகனாம் வந்திருக்காரு... வரச்சொல்லுங்க.

கதவை திறந்து வந்தான் சிவா... நில நிறத்தில் முழுங்கை சட்டை ,டார்க் நிலத்தில் பேண்ட், பெல்ட் அணிந்து அழகாக உள்ளே நுழைந்தான்...

என்னம்மா சக்தி எங்கே உன் புருஷன் இல்லாம நீ மட்டும் வந்திருக்கீயோ நினைச்சேன் சின்ன பொண்ணு நீ ,பாவம் உன்னால எப்படி மீட்டிங் நடத்த தெரியும். அதான் உன் புருஷனை பின்னாடியே வரச் சொன்னீயா என்று விநாயகம் சொல்லிவிட்டு ஹா..ஹா..சிரித்தார்...

சக்தி நடப்பதை புரியாமல் அவனையே பார்த்தாள், பிறகு டெபிளில் மேலுள்ள பலகையை பார்த்து பல்லை கடித்துக் கொண்டாள்..அய்யோ எத்தனை முறை சொல்லிருக்கான்... கண்ணுக்கு முன்னாடி கொட்டையா எழுதிருக்கு சிவநேசன் ராஜ்சேகர்... திட்ட போறான்...

சிவா அந்த காலி சேரில் உட்கார்ந்து. ஹாய், ஐ யம் சிவநேசன் ராஜ்சேகர்... ஷேர் ஹோல்டர் தன்னை அறிமுகபடுத்திக் கொண்டு... வணக்கம் விநாயகம் சார்... எப்படியிருக்கீங்க.. பார்த்து சிரித்தான்...

-தெறிக்க விடுவான்...

Nirmala vandhachu ???
Super appu
 
Last edited:
NAN NINACHEN ANTHA CONTACT PANNA MUDIYATHAVAN SIVA ENRU, KATHAYA JUDGE PANNA MUDINJALUM ARUMAYA RASIKKUM PADI IRUKU ATHAN UNGA + POINT, THERIKKA VIDUNGA
 
சுகுமாரன் நல்லவனா கெட்டவனா.யோகியின் மாப்பிள்ளை கெட்டவனாக இருக்க முடியாது.
 
Top